உலக அளவில் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட ரொனால்டோவின் அணி

Cristiano Ronaldo Al-Nassr FC
By Arbin Dec 11, 2023 11:22 AM GMT
Report

கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள சவுதி அரேபியாவின் அல் நஸ்ஸர் அணியானது உலக அளவில் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

விளைட்டு அணிகள் வரிசையில்

ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம், ,அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல வகையிலான தரவுகளை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளது. விளையாட்டு அணிகள், செய்திகள், நபர்கள் மற்றும் சமையல் குறிப்புகள் உட்பட பல தலைப்புகள் இதில் இடம்பெறும்.

உலக அளவில் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட ரொனால்டோவின் அணி | Al Nassr Fc Searched Sports Team Globally @afp

2023ல் விளைட்டு அணிகள் வரிசையில் அல் நஸ்ஸர் அணியானது உலக அளவில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

முதல் இரண்டு இடங்களில் மெஸ்ஸி இணைந்துள்ள Inter Miami கால்பந்து அணியும் Los Angeles Lakers என்ற கூடைப்பந்து அணியும் இடம்பெற்றுள்ளது.

உலகளவில் கவனம்

ரியாத்தை சேர்ந்த கால்பந்து அணியான அல் நஸ்ஸர், கடந்த 2022 இறுதியில் போர்த்துகீசிய நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அணியில் இணைத்துக் கொண்ட பிறகு உலகளவில் கவனம் பெற்றது.

உலக அளவில் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட ரொனால்டோவின் அணி | Al Nassr Fc Searched Sports Team Globally Credit: MARCA

தொடர்ந்து முன்னாள் Bayern Munich அணி வீரரான Sadio Mane மற்றும் முன்னாள் Manchester United வீரரான Alex Telles உட்பட பிரதான வீரர்கள் பலரை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US