மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள்

By Balamanuvelan Aug 19, 2024 12:22 PM GMT
Report

திரையுலகையும், ரசிகர்களையும் ஆண்ட பிரபல பிரெஞ்சு நடிகர் ஒருவர், தனது 88ஆவது வயதில் உயிரிழந்தார்.

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

அவரது மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முதலானோர் இரங்கல் செலுத்திவரும் அதே நேரத்தில், பிரெஞ்சு ஊடகங்கள் அவருடைய சர்ச்சைக்குரிய திருமண வாழ்வு குறித்த செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

மரணமடைந்த பிரெஞ்சு நடிகர்

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

பிரபல பிரெஞ்சு நடிகரான Alain Delon, ஞாயிறுக்கிழமை, தனது 88ஆவது வயதில் மரணமடைந்தார்.

அவர் பார்வை தன் மீது படாதா என காத்திருந்த பெண்களும், அவர் மீதான மயக்கத்தில், அவரது காலடியில் விழுந்துகிடந்த பெண்களும் ஏராளம்.

பழகிப் பிரிந்த பெண்கள்

ஆனால், Alainஉடைய காதல் வாழ்வு அப்படி ஒன்றும் பேசத்தக்கதாக இல்லை!

சிறுவயதில் ஆதரவற்ற இல்லங்களிலும் வளர்ப்புப் பெற்றோரிடமும் வளர்ந்த Alainஉடைய காதல் வாழ்க்கை சிறந்ததாக அமையாமல், வாழ்வின் இறுதி நாட்களில் தனிமையில் வாழும் நிலைக்கு ஆளானார் அவர்.

Romy Schneider

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

1958ஆம் ஆண்டு, Romy Schneider என்னும் பெண்ணை சந்தித்தார் Alain. மோதலில் துவங்கிய அந்தக் காதல், திருமணத்தில் முடிந்தது. ஆனால், சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கை தொடர, கடிதம் எழுதிவைத்துவிட்டு Romyயைப் பிரிந்தார் Alain.

1982ஆம் ஆண்டு அகால மரணமடைந்தார் Romy.

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

Nico

Alainஉடன் வாழ்ந்த, ஜேர்மனியில் பிறந்தவரான Nicoவுக்கு 1962ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். ஆனால், அது தன் மகன் என கடைசி வரை ஒப்புக்கொள்ளவேயில்லை Alain.

போதைக்கு அடிமையாகி பெரும் அவதியுற்றுவந்தார் Nico.

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

Nathalie Delon

Alain திருமணம் செய்து, உடன் வாழ்ந்த ஒரே பெண் Nathalieதான். 1964ஆம் ஆண்டு Nathalieயை மணந்தார் Alain.

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

ஆனால், அந்த திருமண வாழ்வும் சுமூகமாக செல்லவில்லை. Mireille Darc என்னும் தனது சக நடிகையுடன் Alain பழகத்துவங்க, சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கை தொடர, 1969ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

Mireille Darc

Alain அதிக காலம் இணைந்து வாழ்ந்த பெண் Mireilleதான். 2017இல் அவர் மரணமடையும்வரை அவரும் Alainம் நல்ல நண்பர்களாக நீடித்தார்கள்.

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

Dalida

பாப் பாடகியான Dalida, 1960, 70களில் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறந்தவர். மிஸ் எகிப்து பட்டம் பெற்ற Dalidaவுக்கு Alain மீது ஒரு கண்.

ஏற்கனவே ஒருமுறை இருவரும் சந்தித்திருந்த நிலையில், 1972ஆம் ஆண்டு, Alainஉடன் பத்து ஆண்டுகளுக்குப் பின் Dalida இணைய, இருவரும் ரகசியமாக பழகிவந்துள்ளார்கள்.

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

1987ஆம் ஆண்டு தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார் Dalida.

Rosalie van Breemen

1987ஆம் ஆண்டு, தன்னைவிட 21 வயது குறைந்தவரான நெதர்லாந்து மொடலான Rosalieயை சந்தித்தார் Alain. இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், 2001ஆம் ஆண்டு இருவரும் கோபத்தில் பிரிந்துவிட்டார்கள்.

மரணமடைந்த பிரபல பிரெஞ்சு நடிகர்: வெளியாகிவரும் சர்ச்சைக்குரிய செய்திகள் | Alain Delon French Cinema Enigmatic Faced Icon

ஆக திரையுலகிலும், ரசிகர் ரசிகைகள் மனதிலும் கொடிகட்டிப் பறந்தாலும், Alainஉடைய காதல் வாழ்க்கையோ, திருமண வாழ்க்கையோ நன்றாக அமையவில்லை!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US