ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி மகுடம் சூடிய அல்காரஸ்! என்னால் நம்ப முடியவில்லை என உருக்கம்

Novak Djokovic
By Sivaraj Feb 02, 2026 11:22 AM GMT
Report

அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாதனை படைத்த அல்கராஸ், தன்னால் இந்த வெற்றியை நம்ப முடியவில்லை என தெரிவித்தார். 

ஜோகோவிச், அல்கராஸ் மோதல்

ஞாயிற்றுக்கிழமை நடந்த அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இருவரும் மோதினர்.  

Carlos Alcaraz/Novak Djokovic 

0 பந்தில் விக்கெட் எடுத்த கோஹ்லி! அரிய உலக சாதனை..மேஜிக் நிகழ்ந்தது எப்படி ?

0 பந்தில் விக்கெட் எடுத்த கோஹ்லி! அரிய உலக சாதனை..மேஜிக் நிகழ்ந்தது எப்படி ?

பரபரப்பாக நடந்த இப்போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz) 2-6, 6-2, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை (Novak Djokovic) வீழ்த்தினார். 

Novak Djokovic

இதன்மூலம் 22 வயதாகும் இளம் வீரரான அல்கராஸ் முதல் முறையாக அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார். 

நம்ப முடியவில்லை

வெற்றி குறித்து பதிவிட்ட அல்கராஸ், "நான் இதை சாதித்துவிட்டேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். ஒரு கேரியர் கிராண்ட் ஸ்லாம். இந்த அற்புதமான தருணத்தை நான் அனுபவித்து வருகிறேன். எனக்குக் கிடைத்த ஆதரவையும் அன்பையும் என்னால் மறக்க முடியாது" என்றார். 

Carlos Alcaraz

இதற்கிடையில், இந்த பட்டத்தை வென்றதன் நினைவாக அவுஸ்திரேலியாவை குறிக்கும் வகையில் "கங்காரு" பச்சை குத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அது ஒரு கங்காருவாகத்தான் இருக்கப்போகிறது என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அது எந்த இடத்தில் இருக்கும் என்றுதான் எனக்கு தெரியவில்லை" என்றார். 

Carlos Alcaraz/Novak Djokovic 

Carlos Alcaraz

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US