பிரித்தானியா எம்.பியை கொலை செய்த நபர்! முதன் முறையாக வெளியான புகைப்படம்: நண்பர் பகிர்ந்த தகவல்

Murder UnitedKingdom Sir David Amess Ali Harbi Ali
By Kaviarasan Oct 17, 2021 09:33 PM GMT
Report

பிரித்தானியா எம்.பி சர் டேவிட் அமெஸை குத்தி, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், கடந்த வெள்ளிக் கிழமை தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் .

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின் அந்த நபரின் பெயர் Ali Harbi Ali எனவும், சோமாலியா வம்சாவளியை சேர்ந்த இவர் இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்கப்பட்டவர் என்றும் செய்தி வெளியானது.

ஆனால், இது குறித்து பொலிஸ் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

பிரித்தானியா எம்.பியை கொலை செய்த நபர்! முதன் முறையாக வெளியான புகைப்படம்: நண்பர் பகிர்ந்த தகவல் | Ali Harbi Ali Was Radicalised Uk Mp Murder

இந்நிலையில், தற்போது Ali Harbi Ali-யின் புகைப்படத்தை பிரபல ஆங்கில ஊடகமான தி சன் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா? அல்லது அவருடைய இளம் வயதில் எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. 

மேலும், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் நண்பர் Anjem Choudary,  அவர் மிகவும் அழகான பையன். இஸ்லாமியரான அவர் கால்பந்தை ரசித்தார். மிகவும் சாதாரணமாகவே இருந்தார். நாங்கள் அனைவரும் சினிமாவுக்கு செல்வோம்.

பிரித்தானியா எம்.பியை கொலை செய்த நபர்! முதன் முறையாக வெளியான புகைப்படம்: நண்பர் பகிர்ந்த தகவல் | Ali Harbi Ali Was Radicalised Uk Mp Murder

ஒரு கட்டத்தில் திடீரென்று அவன், பல  மோசமான வீடியோக்களை பார்த்தான். எல்லோரும் அவரிடம் வேண்டாம் சொல்வார்கள். ஆனால் அவன் மேற்கத்திய நாடுகளை வெறுக்க ஆரம்பித்தான். 

இணையத்தால் மிகவும் தீவிரமாக ஈர்க்கப்பட்டான். நாங்கள் முற்றிலும் கவலை அடைந்தோம் என்று கூறியுள்ளார். 

25 வயது மதிக்கத்தக்க Ali Harbi Ali வெளிநாடுகளில் பயங்கரவாதிகளால் இயக்கப்படவில்லை என்று புலனாய்வாளர்கள் நம்புவதாகவும், இருப்பினும், அவர் எப்படி தீவிரவாதி ஆனார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US