பிரித்தானியாவிலுள்ள டால்பின்கள் அனைத்தும் இவர் ஒருவருக்குத்தான் சொந்தம்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானியாவிலுள்ள டால்பின்கள் அனைத்தும் ஒரே ஒருவருக்கே சொந்தமாம்.
அந்த ஒருவர் யார் தெரியுமா?
மன்னர் சார்லஸ்தான் அந்த ஒருவர்!
மறைந்த மகாராணி எலிசபெத் பிரித்தானியாவிலுள்ள அன்னப்பறவைகள் அனைத்துக்கும் சொந்தக்காரராக இருந்தார். அவர் மறைந்ததும், அன்னப்பறவைகள் மட்டுமல்ல, டால்பின்கள், திமிங்கலங்கள் மற்றும் 32,000 அன்னப்பறவைகளும் மன்னர் சார்லசுக்கு சொந்தமாகிவிட்டன.
(Image: POOL/AFP via Getty Images)
1324ஆம் ஆண்டு விதி ஒன்றின்படி, மன்னர் சார்லஸ், டால்பின்கள் முதலான விலங்குகளின் உரிமையாளராகியுள்ளார்.
இந்த தகவல் பிரித்தானியர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள தகவலாம், அதாவது, டால்பின்கள் முதலான இந்த விலங்குகள் எல்லாம் மன்னர் சார்லசுக்கே சொந்தம் என்பது இப்போதுதான் மக்களுக்கே தெரியவந்துள்ளதாம்!
(Image: Getty Images)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |