“Delmicron" - அறிகுறிகள் என்ன? யாருக்கெல்லாம் ஆபத்து?
Omicronயை தொடர்ந்து அதிவேகமாக பரவும் Delmicronனால் உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் Delmicron பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய இரண்டின் ஸ்பைக் புரதங்கள் இருப்பதால், பாதிப்பு அதிகமிருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் வயதான நபர்களை Delmicron தாக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையும் எளிதில் தாக்கலாம் என தெரிகிறது.
இதன் அறிகுறிகளாக,
அதிகப்படியான உடல் வெப்பநிலை
இருமல்
சுவை மற்றும் வாசனை அறியாமை
தலைவலி
சளி ஒழுகுதல்
வறண்ட தொண்டை
என தெரிவிக்கப்பட்டுள்ளது.