போதைப்பொருள் உட்கொண்டதாக கூறிய விவகாரம்: இளவரசர் ஹரிக்கு மீண்டும் சிக்கல்

United Kingdom Prince Harry
By Balamanuvelan Oct 25, 2024 06:05 AM GMT
Report

இளவரசர் ஹரி தனது ஸ்பேர் என்னும் சுயசரிதைப் புத்தகத்தில் தான் போதைப்பொருட்கள் சிலவற்றை உட்கொண்டு சோதித்துப் பார்த்ததாகத் தெரிவித்திருந்த விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

நீதிமன்றம் சென்ற அமைப்பு

ஹரியும் அவரது மனைவி மேகனும், அமெரிக்காவில் சென்று குடியமர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.

அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும்.

அப்படியிருக்கும் நிலையில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் ஹரி, விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்தது.

போதைப்பொருள் உட்கொண்டதாக கூறிய விவகாரம்: இளவரசர் ஹரிக்கு மீண்டும் சிக்கல் | Alleged Drug Use Prince Harry Is In Trouble Again

ஆக, விசா தொடர்பான ஆவணங்களில் ஹரி பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்திருந்தது.

ஹரி பொய் சொல்லியதாக தெரியவந்தால், அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் என்னும் நிலையும் உருவானது.

அதைத் தொடர்ந்து Carl Nichols என்னும் நீதிபதி, இளவரசர் ஹரியின் விசா தொடர்பான ஆவணங்களை மீளாய்வு செய்ய கோரியிருந்தார்.

ஐந்து மாதங்கள் ஹரியின் ஆவணங்களை ஆய்வு செய்தபின், அவர் விசா தொடர்பான ஆவணங்கள் இளவரசர் ஹரியின் தனியுரிமை கருதி வெளியிடப்படாது என தீர்ப்பளித்து வழக்கை முடித்துவைத்தார்.

இளவரசர் ஹரிக்கு மீண்டும் சிக்கல்

போதைப்பொருள் உட்கொண்டதாக கூறிய விவகாரம்: இளவரசர் ஹரிக்கு மீண்டும் சிக்கல் | Alleged Drug Use Prince Harry Is In Trouble Again

ஆனால், The Heritage Foundation அமைப்பு அந்த வழக்கை மீண்டும் துவக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சில விடயங்கள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வழக்கு நியாயமாக நடத்தப்பட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு வழக்கை மீண்டும் துவக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே, இளவரசர் ஹரிக்கு மீண்டும் ஒரு தலைவலி உருவாகியுள்ளது எனலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US