ஒரே வாரத்தில் கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு எண்ணெய் போதும்
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், ஒரே வாரத்தில் கருவளையத்தை நிரந்தரமாக நீக்க பாதாம் எண்ணெய் ஒன்று போதும்.
கருவளையத்திற்கு பாதாம் எண்ணெய்
முக வீக்கம் மற்றும் கருவளையத்தை குறைக்கிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
சருமத்தை நீரேற்றம் செய்து ஊட்டமளிக்கிறது.
முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
தூங்குவதற்கு முன் கண்களுக்கு அடியில் ஒரு சிறிய அளவு பாதாம் எண்ணெயைத் தடவி, மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.
மேலும் சருமத்தை நீரேற்றத்தை அதிகரிக்க பிடித்த கண் கிரீம் உடன் சில துளிகள் பாதாம் எண்ணெயையும் கலந்து பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |