எரிபொருள் இல்லாமல் பல மாதங்கள் பறக்கும் விமானம் - பெங்களூரு ஸ்டார்ட்அப் Alteon புதிய சாதனை

India Bengaluru Aircraft
By Ragavan Sep 03, 2026 01:48 AM GMT
Report

Alteons fuel-free aircraft stays airborne for months: எரிபொருள் இல்லாமல் பல மாதங்கள் பறக்கும் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Alteon ஸ்டார்ட்அப் நிறுவனம்

பெங்களூருவைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் சமய் சங்க்வி (20 வயது) நிறுவிய Alteon என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், உலகளாவிய விமானத் துறையில் புரட்சிகரமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

எரிபொருள் இல்லாமல், பல மாதங்கள் வானில் பறக்கக்கூடிய autonomous விமானம் உருவாக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Alteons-fuel-free-aircraft-stays-airborne-months

அல்பட்ராஸ் பறவை பறக்கும் முறை

இந்த விமானம், அல்பட்ராஸ் பறவை பறக்கும் முறையைப் பின்பற்றுகிறது. அல்பட்ராஸ் தினமும் 800-1000 கிலோமீட்டர் தூரம், இறக்கைகள் அசைக்காமல், Dynamic Soaring எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கிறது.

இதே முறையை பயன்படுத்தி, Alteon விமானம் கடலின் மேல் காற்றின் வேக வேறுபாடுகளை (wind gradients) பயன்படுத்தி, எரிபொருள் தேவையின்றி பறக்கிறது.

86 டன் தங்கத்தை பிரித்தானியாவிற்கு மாற்றிய நெதர்லாந்து மத்திய வங்கி

86 டன் தங்கத்தை பிரித்தானியாவிற்கு மாற்றிய நெதர்லாந்து மத்திய வங்கி

சாதனை

2026 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற சோதனையில், Alteon விமானம் கடலின் மேற்பரப்பில் ஒரு மீட்டர் உயரத்தில், autonomous முறையில் பல முறை சுற்றி பறந்தது.

இந்த சாதனை, நிறுவனத்திற்கு 2.5 மில்லியன் டொலர் முதலீட்டை ஈட்டித் தந்தது. இந்த விமானம், கடல்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான மிகச் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

கப்பல்கள் அல்லது செயற்கைக்கோள்களை விட மிகக் குறைந்த செலவில், நீண்ட காலம் கடலின் நிலையைப் பதிவு செய்யும் திறன் இதற்கு உள்ளது.

இந்தியாவில் அறிமுகமான Simple Wave மின்சார ஸ்கூட்டர் - 243 கிமீ ரேஞ்சு

இந்தியாவில் அறிமுகமான Simple Wave மின்சார ஸ்கூட்டர் - 243 கிமீ ரேஞ்சு

Alteons-fuel-free-aircraft-stays-airborne-months

Alteon நிறுவனம், எதிர்காலத்தில் இந்த விமானங்களை கடல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வு, மீன்பிடி கண்காணிப்பு, மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமய் சங்க்வி கூறியதாவது: “விமானங்கள் எப்போதும் தரையிறங்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், எங்கள் தொழில்நுட்பம் அதை மாற்றுகிறது. எரிபொருள் இல்லாமல், மாதக்கணக்கில் பறக்கும் விமானம் உலகளாவிய கண்காணிப்பில் புதிய யுகத்தைத் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US