நடிகை ஆலியா மானசா என்ன படித்துள்ளார் தெரியுமா? அவரே கொடுத்த பதில்: கடும் ஷாக்கான ரசிகர்கள்

Actor Education Trending Alyamanasan
By Logeswari Aug 20, 2021 11:49 AM GMT
Report

ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை ஆலியா மானசா ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பதில் கூறியதை தொடர்ந்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆலியா ஜோடி. இந்த சீரியலில் ஆலியா செம்பாவாகவும், சஞ்சீவ் கார்த்திக் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

சீரியல் தொடங்கிய சில நாட்களிலே இருவருக்குள் காதல் மலர்ந்து நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க தொடங்கிவிட்டனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரகிசயமாக திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை ஆலியா மானசா என்ன படித்துள்ளார் தெரியுமா? அவரே கொடுத்த பதில்: கடும் ஷாக்கான ரசிகர்கள் | Alya Manasa Educational Qualification

கடந்த 2019ஆம் ஆண்டு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஒரு சில மாதங்களிலே ஆலியா கர்ப்பம் தரித்ததால் சில காலம் நடிப்பில் இருந்து விலகிருந்தார். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இவர் குழந்தை பிறந்து சில நாட்களிலே உடற்பயிற்சி செய்து குண்டாக இருந்த ஆலியா ஒரே மாதத்தில் தனது பழைய உருவத்திற்கு மாறிவிட்டார்.

இதனால் இவர் பல பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். தற்பொழுது ஆலியா ராஜா ராணி சீரியல் பகுதி 2இல் நடித்து வருகிறார். இதையடுத்து இன்ஸ்டாவில் ரசிகர்கள் அவரிடம் நீங்கள் எவ்வளவு படித்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர்.

நடிகை ஆலியா மானசா என்ன படித்துள்ளார் தெரியுமா? அவரே கொடுத்த பதில்: கடும் ஷாக்கான ரசிகர்கள் | Alya Manasa Educational Qualification

அதற்கு அவர் நான் 12வது வகுப்பு வரைக்கும் படித்துள்ளேன். எத்திராஜ் கல்லூரியில் bsc computer science படித்தேன். அனால் ஒரு சில காரணங்களால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்டதில் இருந்து ஆலியாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.       

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US