நான் மிகவும் தைரியமானவனா அல்லது மிகவும் முட்டாள்தனமானவனா? திருமணத்தன்று இளவரசர் பிலிப் கேட்ட கேள்வி

UK Death Flashback Queen Elezebeth II Prince Phiilip
By Raju Apr 10, 2021 10:17 AM GMT
Report

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் தமது 99வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

இளவரசி எலிசபெத்தை திருமணம் செய்து கொள்ளும் வரையில், சொந்தமாக ஒரு குடியிருப்பு கூட இல்லாதவர் பிலிப். கடற்படையில் பணியாற்றிய காலகட்டத்தில் நிரந்தரமான ஒரு முகவரி கூட இல்லாது பிலிப் கலங்கியுள்ளார்.

பெரும்பாலும் கடற்படை தளங்களிலேயே தங்கியும் வந்துள்ளார். 1947 நவம்பர் மாதம் இளவரசி எலிசபெத்தை திருமணம் செய்து கொண்ட காலகட்டத்திலும் நிதி நெருக்கடி தொடர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முடிந்திருந்தது, பிரித்தானியா இந்த நூற்றாண்டின் மோசமான குளிர்காலத்தை எதிர்கொண்டிருந்தது. இதனாலையே, பிலிப்- எலிசபெத் தம்பதியின் திருமணமும் மிக எளிமையாகவே நடந்து முடிந்துள்ளது.

திருமணத்திற்கு முந்தைய நாள், வருங்கால மருமகனும் கடற்படை அதிகாரியுமான பிலிப்பை அழைத்து, பிரித்தானிய அரசர் ஆறாவது ஜார்ஜ் மூன்று பட்டங்களை வழங்கியுள்ளார்.

அந்த மூன்று பட்டங்களை மட்டுமே இளவரசர் பிலிப் தமது இறுதி காலம் வரையில் பயன்படுத்தியும் வந்துள்ளார்.

திருமணத்தன்று காலை, அதுவரை தமக்கு பழக்கமாக இருந்து வந்த புகைப்பிடித்தலை மொத்தமாக கைவிட்டுள்ளார் பிலிப்.

இளவரசி எலிசபெத்தின் தந்தையான ஆறாவது ஜார்ஜ் மிக அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் மட்டுமல்ல, நுரையீரல் புற்றுநோய் காரணமாகவே மன்னர் ஆறாவது ஜார்ஜ் மரணமும் அடைந்துள்ளார்.

தமது தந்தையின் அவஸ்தை புதிய தமது கணவருக்கும் ஏற்பட வேண்டாம் என்று எலிசபெத் அஞ்சியுள்ளார். திருமணத்தன்று காலை கைவிட்ட புகைக்கும் பழக்கத்தை, அதன் பின்னர் சிகரெட்டை கூட இளவரசர் பிலிப் கைகளால் தொட்டதே இல்லையாம்.

ஆனால் அதே நாள் காலை, தமக்கு எழுந்த சந்தேகத்தை அவர் தமது உறவினரான பாட்ரிசியா மவுண்ட்பேட்டனிடம் எழுப்பியுள்ளார்.

உண்மையில் நான் மிகவும் தைரியமானவனா அல்லது மிகவும் முட்டாள்தனமானவனா? தமது வாழ்க்கை இனி மொத்தமாக மாறப்போகிறது என்பதை முன்னரே தெரிந்து கொண்டதாலையே அந்த கேள்வியை அவர் எழுப்பியதாக பாட்ரிசியா மவுண்ட்பேட்டன் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி எலிசபெத்தை திருமணம் செய்து கொள்ள புறப்பட்ட பிலிப் அணிந்திருந்த உடையின் விலை 1200 பவுண்டுகள் மட்டுமே. மொத்தம் 150 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்ட மிக எளிமையான திருமண விருந்து அதுவாகும்.

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US