கனடாவில் குறைந்த வயதில் திடீரென உயிரிழந்த கோடீஸ்வர பெண்! பல்வேறு தரப்பினர் இரங்கல்

canada amanda asay
By Raju Jan 11, 2022 09:10 AM GMT
Report

கனடாவை சேர்ந்த கோடீஸ்வர பேஸ்பால் விளையாட்டு வீராங்கனை அமண்டா அசய் குறைந்த வயதில் உயிரிழந்துள்ளார்.

33 வயதான அமண்டா கடந்த 1988ஆம் ஆண்டு பிரிட்டீஷ் கொலம்பியாவில் பிறந்தார். சிறுவயது முதலே அவருக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது.

அதன்படி பேஸ்பால் மற்றும் ஹாக்கியில் சிறந்து விளங்கினார். கனேடிய தேசிய பேஸ்பால் அணியில் தனது 17 வது வயதில் கடந்த 2005ஆம் ஆண்டு அமண்டா இணைந்தார்.

இதனை தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் அணிக்காக தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்தார். அதே போல ஹாக்கி போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.

கனடாவில் குறைந்த வயதில் திடீரென உயிரிழந்த கோடீஸ்வர பெண்! பல்வேறு தரப்பினர் இரங்கல் | Amanda Asay Dies Accident Canada British Colombia

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்ற அமண்டா விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அமண்டாவின் நிகர சொத்து மதிப்பு இலங்கை மதிப்பில் 10,13,38,600.00 ஆகும்.

அமண்டா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை நம்மை விட்டு சீக்கிரம் பிரிந்து சென்றுவிட்டார் என பலரும் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US