இது தெரிந்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க
beauty tips
hair tips
home remedies
By Kishanthini
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் அதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் அடங்கிய ஒரு அற்புத பழமாக உள்ளது.
நாம் பொதுவாக வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதனுடைய தோலை கீழே போட்டு விடுவோம். ஏனென்றால் வாழைப்பழத் தோலால் நமக்கு எந்த வித நன்மைகளும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் வாழைப்பழ தோல் சருமத்திற்கு பல வகையில் நன்மை தருகின்றது. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை தடுக்க உதவுகின்றது.
அந்தவகையில் சரும அழகிற்கு வாழைப்பழ தோலை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US