iPhone 16க்கு ரூ.27,000 வரை தள்ளுபடி., Amazon-ன் அசத்தல் டீல்
Amazon இந்த Apple iPhone 16 மொபைலை வாங்க விரும்புவோருக்கு வசதியாக ஒரு அருமையான டீலை வழங்கி வருகிறது.
iPhone 16 மொபைலின் அசல் விலை ரூ.79,900ஆக இருக்கும் நிலையில், தற்போது இது ரூ.77,900 என்ற சலுகை விலைக்கு கிடைக்கிறது.
மேலும், SBI அல்லது ICICI Bank கார்டை பயன்படுத்தி iPhone 16-ஐ வாங்கினால் கூடுதலாக ரூ.5,000 கேஷ்பேக் பெறலாம்.
மேலும், அமேசான் ஒரு Exchange Offer-ஐ வழங்குகிறது. இது பழைய மொபைலை Exchange செய்யும்போது அதிகபட்சம் ரூ.20,000 வரை விலையை இன்னும் குறையும்.
நீங்கள் எந்த மாடல் மொபைல் வைத்திருக்கிறீர்கள் மற்றும் அதன் கண்டிஷனை பொறுத்து Exchange Offer-ல் சேமிக்க முடியும்.
iPhone 16 சிறப்பம்சங்கள்
iPhone16 மொபைலானது Apple நிறுவனத்தின் சமீபத்திய A18 Chip உடன் வருகிறது. இது சிறந்த வேகம், Smooth multi-tasking மற்றும் சிறந்த ஆற்றல் திறன் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
Game விளையாடினாலும் அல்லது தேவைப்படும் Appsகளை பயன்படுத்தினாலும் அதற்கேற்ப நீண்ட Battery life வழங்குகிறது.
iPhone16-ல் கொடுக்கப்பட்டுள்ள 2x Telephoto lens உடன் கூடிய 48MP Fusion Camera இருக்கிறது. கூடுதலாக இதில் புதிதாக Camera control அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
iPhone 16-ன் 6.1-Inch Super Retina XDR OLED Screen காரணமாக பார்க்கும் Visual அல்லது விளையாடும் Games என அனைத்தும் கூர்மையாகவும், துடிப்பானதாகவும் இருக்கும்.
அதேபோல் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Dynamic Island அம்சம் பயனர்கள் தங்கள் மொபைலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் மேம்படுத்துகிறது.
இந்த iPhone 16 Water resistant, dust proof மற்றும் Black, white, pink, teal மற்றும் Ultramarine உள்ளிட்ட 5 நிறங்களில் வருகிறது.
இந்த மொபைலில் கொடுக்கப்பட்டிருக்கும் Action button camera அல்லது Flashlight போன்ற முக்கிய அம்சங்களை ஒரே tape-ல் அணுக உதவுகிறது.
அதேபோல் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Apple-ன் Smarter AI மூலம் Searching அல்லது Writing போன்ற பணிகளை விரைவாகவும், எளிதாகவும் முடிக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |