Black Friday Week Sale அறிவிப்பை வெளியிட்ட அமேசான்.., தொடங்கும் திகதி மற்றும் சலுகைகள்

Amazon
By Sathya Nov 16, 2024 06:20 AM GMT
Report

ஓன்லைன் வணிக நிறுவனமான அமேசான் (Amazon) தற்போது Black Friday Sale அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Black Friday Week Sale

அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "Black Friday Sale" விற்பனைக்கான அதிகாரப்பூர்வ தொடக்க திகதியை வெளியிட்டுள்ளது. இதனால் பல்வேறு தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

அமேசானின் "Black Friday Sale" நவம்பர் 21 -ம் திகதி முதல் டிசம்பர் 2 வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டை எத்தனை முறை புதுப்பிக்க முடியும்? விதிகள் பற்றிய விவரங்கள்

ஆதார் கார்டை எத்தனை முறை புதுப்பிக்க முடியும்? விதிகள் பற்றிய விவரங்கள்

ஃபயர் டிவி ஸ்டிக் வகை ( Fire TV Stick) தயாரிப்புகளில் அமேசான் ஏற்கனவே ஆரம்ப தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான Fire TV Stick 4K குறைந்த விலையான ரூ.1850-க்கு இப்போது கிடைக்கிறது.

இந்த Fire TV Stick வாய்ஸ் கமாண்ட் மூலமாக நீங்கள் கட்டளையிட முடியும். இது அலெக்சா மூலம் ஸ்மார்ட் சாதனங்களின் கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறது. இதன் செயல்பாடு திறன் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

Black Friday Week Sale அறிவிப்பை வெளியிட்ட அமேசான்.., தொடங்கும் திகதி மற்றும் சலுகைகள் | Amazon Announces Black Friday Sale Start Dateoffer

அதேபோல Fire TV Stick 4K Max -யை தற்போது ரூ. 2,780 மதிப்பில் வாங்கலாம் என அமேசான் அறிவித்துள்ளது.

Xbox Game Pass subscription இருந்தால் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த கேம்களை விளையாட முடியும்.

அமேசான் PlayStation உள்ளட்ட கேமிங் கிஃப்ட் கார்டுகளில் 10% தள்ளுபடியையும் வழங்குகிறது. இந்தச் சலுகை வாடிக்கையாளர்கள் ரூ.8,000 மதிப்பிலான விளையாட்டுகளை ரூ.7,500-க்கு வாங்க முடியும்.

இதனை தவிர கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Ghd மற்றும் Oodie போன்ற பிரபலமான பிராண்டுகளின் சலுகைகளுடன் முறையே 25% மற்றும் 50% வரை தள்ளுபடி வழங்குகிறது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US