சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகியதும், தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவுள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்!

Amazon Jeff Bezos Blue Origin Space Travel
By Ragavan Jun 08, 2021 10:15 AM GMT
Report

அமேசான் நிறுவன சி.இ.ஓ., ஜெப் பெசோஸ் தனது புளு ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம் ஜூலை 20 தேதி விண்வெளிக்கு பறக்கவுள்ளார்.

அமெரிக்க நிறுவனமான அமேசான் என்ற 'ஓன்லைன்' வர்த்தக நிறுவனத்தை 1994-ஆம் ஆண்டு துவக்கியவர் ஜெப் பெசோஸ் (55).

அந்நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

அவர் தனது சிறுவயதில் விண்வெளி பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000-ஆம் ஆண்டு “ப்ளு ஆர்ஜின்” என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் துவக்கினார். 2015-ஆம் ஆண்டு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்கு செலுத்தியது.

சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகியதும், தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவுள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்! | Amazon Ceo Jeff Bezos To Fly To Space On July 20

இதற்கிடையில், வரும் ஜூலை முதல் வாரம் அமேசான் சி.இ.ஓ., பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் வரும் ஜூலை 20-ஆம் திகதி புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக ஜெப் பெசோஸ் தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊரடங்களில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், "எனது ஐந்து வயதிலிருந்தே, விண்வெளிக்கு பயணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன். ஜூலை 20 ஆம் திகதி, நான் எனது சகோதரருடன் அந்த பயணத்தை மேற்கொள்வேன். எனது சிறந்த நண்பருடன்இது எனது மிகப் பெரிய சாகசமாக இருக்கப்போகிறது" என கூறியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US