59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்: யார் அந்த மணப்பெண்?

Wedding France Amazon Cannes Film Festival
By Sibi May 24, 2023 09:18 AM GMT
Report

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நீண்ட நாள் காதலியான, லாரன் சான்செஸை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நாள் காதலி

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர்களில் ஒருவராவார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல், லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார்.

ஏற்கனவே மெக்கன்சி ஸ்காட் என்ற பெண்ணோடு வாழ்ந்து வந்த பெசோஸ், கடந்த 2019ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துள்ளார். இந்த தம்பதியினர் 25 ஆண்டுகளாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்: யார் அந்த மணப்பெண்?@ap

இவர்கள் விவாகரத்து செய்யும் வரை லாரென் உடனான காதலை வெளிப்படுத்தாமல் இருந்த பெசோஸ்,  கேன்ஸ் விருது வழங்கும் விழாவில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொகுசு படகில் தனது காதலியோடு வந்துள்ளார்.

59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்: யார் அந்த மணப்பெண்?@reuters

மேலும் லாரன்ஸ் கையில் வைர மோதிரம் அணிந்து இருப்பதாகவும், இதன் மூலம் பெசோஸ் உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருப்பது உறுதியாகியிருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

யார் இந்த லாரன்

53 வயதான லாரன் ஏற்கனவே ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த பாட்ரிக் வைட் ஹெல், எனும் ஏஜெண்டை திருமணம் செய்து வாழ்த்து வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார்.

59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்: யார் அந்த மணப்பெண்?@instagram

இதனை தொடர்ந்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெசோஸ் ‘லாரன் மிகவும் தாராளமான மற்றும் நல்ல மனம் கொண்ட பெண்’ என பாராட்டியுள்ளார்.

பெசோஸ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யும் போது, அவருக்கு அமேசான் நிறுவனத்தின் 4% பங்குகளை வழங்கியுள்ளார். இது விவாகரத்துக்கு பின் கணவர்கள் வழக்கும் தொகைகளின்  வரலாற்றில், அதிபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US