Amazon Great Indian Festival Sale 2025: ரூ.50,000-க்கும் குறைவான சிறந்த லேப்டாப்புகள்
2025 Amazon Great Indian Festival விற்பனையில், ரூ.50,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த லேப்டாப்புகள் பல சலுகைகளுடன் விற்பனையாகின்றன.
தினசரி பயன்பாட்டிற்கும், மாணவர்களுக்கும், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த லேப்டாப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Dell 15 (Ryzen 7)
8-core AMD Ryzen 7-7730U, 16GB RAM, 512GB SSD, 15.6inch Full HD anti-glare display, 120Hz refresh rate, Windows 11 Home. இதன் விலை: ரூ.46,990.
Acer Aspire Go 14
Intel Core Ultra 5 125H, 16GB RAM, 512GB SSD, 14 inch 1920×1200 resolution screen, Intel Arc graphics, backlit keyboard, fingerprint reader. இதன் விலை: ரூ.49,990.
HP 15 (Intel Core i3 13th Gen)
8GB RAM, 512GB SSD, 15.6inch Full HD anti-glare display, UHD Graphics, Windows 11 Home, True Vision HD camera. இதன் விலை: ரூ.33,990.
Lenovo V15 (Ryzen 7)
AMD Ryzen 7 7730U, 16GB RAM, 512GB SSD, 15.6inch Full HD display, Windows 11 Pro, privacy shutter camera. இதன் விலை: ரூ.44,480.
ASUS Vivobook 16
Snapdragon X processor, 16GB RAM, 512GB SSD, 16inch IPS display, Windows 11 Home (Copilot+PC edition), 50Wh battery. இதன் விலை: ரூ.52,990 (சலுகையுடன் ரூ.50,000-க்கு கீழ் கிடைக்கும்).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |