ஜூலை 12 தொடங்கும் Amazon Prime Day Sale - சலுகைகள், தள்ளுபடிகள் அறிவிப்பு
Amazon Prime Day Sale 2025 ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற உள்ளது.
இந்த மூன்று நாள் Mega Sale-ல், பிரைம் உறுப்பினர்கள் ஏராளமான சலுகைகளும், புதிய தயாரிப்புகளும், தனிப்பட்ட பரிவர்த்தனை தள்ளுபடிகளும் பெற வாய்ப்பு உள்ளது.
முக்கிய சலுகைகள்:
- ICICI மற்றும் SBI வங்கிகளின் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி
- இந்த இரண்டு வங்கி கார்டுகள் மூலம் EMI-களுக்கும் அதே அளவு தள்ளுபடி
Amazon Pay UPI சலுகைகள்:
- ரூ.100 கேஷ்பேக் (ரூ.1,000-க்கு மேல் இரண்டாவது முறை வாங்கினால்)
- Amazon Pay Later மூலம் ரூ.60,000 வரை instant credit, ரூ.600 வரை welcome rewards கிடைக்கும்
Amazon Pay ICICI கிரெடிட் கார்டு சிறப்பு சலுகைகள்:
- 5% கேஷ்பேக்
- கூடுதல் 5% இன்ஸ்டன்ட் தள்ளுபடி
பிரைம் உறுப்பினர்களுக்கு ரூ.3,000 offer
பிரைம் உறுப்பினர்களுக்கு ரூ.3,000 வரை welcome rewards கிடைக்கும். அதில் ரூ.200 ஷாப்பிங் கேஷ்பேக் மற்றும் ரூ.2,800* மதிப்புள்ள வெகுமதிகள் (இது வழக்கத்தை விட 500 ரூபாய் அதிகம்).
பிரைம் அல்லாதவர்களுக்கு:
- ரூ.150 ஷாப்பிங் கேஷ்பேக்
- ரூ.1,850 மதிப்புள்ள பரிசுகள்
- பிரைம் சந்தாவிற்கு ரூ.500 தள்ளுபடி
இந்த Amazon Prime Day Sale-இல் மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்லையன்ஸ்கள், ஃபேஷன் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்த சலுகைகளை பெறலாம். மேலும், வங்கிக் கார்டுகள் மற்றும் Amazon Pay வாயிலாக கூடுதல் தள்ளுபடி பெற்றுச் சேமிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Amazon Prime Day Sale 2025, Prime Day bank offers ICICI SBI, Amazon Pay cashback deals, Amazon Pay ICICI credit card benefits, Prime Day India discounts, Amazon sale July 2025, Best Prime Day deals electronics, Amazon Prime membership offer, Amazon Pay UPI offer, Amazon EMI card offers