ரூ.15000 -க்கும் குறைவான விலையில் சிறந்த 3 Tablet: Amasonனின் அதிரடி தள்ளுபடி

Samsung Amazon
By Yashini Oct 10, 2023 09:33 AM GMT
Report

Amason Great India Festival என்ற தள்ளுபடி விற்பனை கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கியது.

இந்த விற்பனையின் போது, Smartphones, Smart TVs, Laptops, Bluetooth headphones, earphones போன்ற பல்வேறு வகையான Electronics பொருட்கள் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கின்றன.

இதில் ரூ. 15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் தற்போது விற்பனையில் கிடைக்கும் Tabletஐ பற்றி விரிவாக காணலாம்.

Oppo Pad Air

Oppo Pad Air 4Gb RAM மற்றும் 128Gb Storage உள்ளிட்ட variantல் கிடைக்கிறது.

இந்த Tab Amasonல் 61% தள்ளுபடியுடன் 13,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. SBI வங்கி Debit/Credit card மூலம் ரூ. 5000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Oppo Pad Air

இந்த Tabஐ மாதத் தவணையில் வாங்க நினைப்பவர்கள் 654 ரூபாய் முதல் வாங்கலாம்.

இந்த Tabல் 10.36 inch display, Qualcomm Snapdragon 680 processor, 8MP Back camera, 8MP Selfie camera போன்ற வசதிகள் உள்ளன.

Redmi Pad

Redmi Pad Tab 4Gb RAM மற்றும் 128Gb Storage கொண்ட Variete, Amazonல் 50% தள்ளுபடியுடன் 14,498 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.

SBI Debit/Credit Card மூலம் இதனை வாங்குவபவர்களுக்கு 5000 ரூபாய் வரை தள்ளுபடியும் கிடைக்கும்.

Redmi Pad

மேலும், இதனை மாதத் தவணையில் வாங்க 703 ரூபாயில் இருந்து தொடங்குகின்றன.

இதன் முக்கிய அம்சங்கள், இந்த Tabல் 10.61 inch display, MediaTek Helio G99 processor, 8MP back, 8MP selfie camera and 8000mAh battery உள்ளது.

Samsung Galaxy Tab A9

4Gb RAM மற்றும் 64Gb storage கூடிய Samsung Galaxy Tab A9 tablet Wi-Fi Variant Amazon விற்பனைில் 12,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

Samsung Galaxy Tab A9

SBI Debit/Credit Card மூலம் வாங்கினால் ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதனை மாதத் தவணையில் வாங்க , 630 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன.

Samsungன் இந்த Tabல் 8.7 inch display, MediaTek HelioG99 processor, 8MP rear, 2MP selfie camera and 5100mAh battery உள்ளது.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   



மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US