2025ல் மட்டும் 946 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்திய அமேசான்: எதற்காக தெரியுமா?

Amazon Artificial Intelligence
By Thiru Jun 13, 2026 06:00 AM GMT
Report

அமேசான் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு தங்களது தரவு மையங்களை குளிர்விக்க கிட்டத்தட்ட 946 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

தரவு மையங்களை குளிர்விக்க 946 கோடி லிட்டர் தண்ணீர்

அமேசான் நிறுவனம் உலக அளவில் உள்ள தங்களது தரவு மையங்களை(Data centers) குளிர்விக்க 2025ம் ஆண்டு மட்டும் சுமார் 946 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2025ல் மட்டும் 946 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்திய அமேசான்: எதற்காக தெரியுமா? | Amazon Use 946 Billion Litres Water To Cool Dc

அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சியாட்டில் நகரம் பயன்படுத்தும் ஓராண்டு தண்ணீர் பயன்பாட்டு அளவில் இது வெறும் 5% தான் என்றும் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் விளக்கம்

மேலும் தங்கள் தரவு மையங்களை குளிர்விக்க 90% காற்றை பயன்படுத்துவதாகவும், கோடைக்காலங்களில் மட்டுமே தண்ணீரை பயன்படுத்தி குளிர்விப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் தரவு மையங்களை குளிர்விக்க பயன்படுத்தும் தண்ணீரின் அளவை விட இது மிகவும் குறைவு என்றும் அமேசான் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையே இறுதி ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு

அமெரிக்கா- ஈரான் இடையே இறுதி ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு

டேட்டா சென்டர்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றை குளிர்விக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விடயங்கள் உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் அமேசான் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2025ல் மட்டும் 946 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்திய அமேசான்: எதற்காக தெரியுமா? | Amazon Use 946 Billion Litres Water To Cool Dc

2024ம் ஆண்டு ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 0.15 லிட்டர் குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவு குறைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் நீர்நிலைகளை, குளங்கள் மற்றும் கிணறுகள் ஆகியவற்றை மீட்டெடுக்க நிதியுதவி  அளிப்பதன் மூலம், 2030ம் ஆண்டுக்குள் தாங்கள் பயன்படுத்திய நீரின் அளவை விட அதிகமான நீரை சுற்றுச்சூழலுக்கு வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US