நியூயார்க்கில் பிரம்மாண்ட கட்டிடத்தை வாங்கிய அம்பானி
முகேஷ் அம்பானி நியூயார்க் நகரில் ரூ.145 கோடி மதிப்புள்ள கட்டிடத்தை வாங்கியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பாரிய தொழிலதிபர் மற்றும் Reliance Industries நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள Tribeca பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரமாண்ட கட்டிடத்தை 17.4 மில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளார்.
2023-ல் West Village பகுதியில் தான் வைத்திருந்த 2 படுக்கையறை கொண்ட குடியிருப்பை விற்றுவிட்ட நிலையில், இப்போது இந்த கட்டிடத்தை வாங்கியுள்ளார்.
11 Hubert Street-ல் அமைந்துள்ள இந்த கட்டிடம் 10 ஆண்டுகளாக காலியாக இருந்தது.
இதற்கு முன், 2028-ல் இந்த கட்டிடத்தை அமெரிக்க பணக்காரர் Ubiquiti நிறுவனத்தின் தலைவர் Robert Pera 20 மில்லியன் டொலருக்கு வாங்கியிருந்தார். அதனை ஒரு தனியார் மாளிகையாக மாற்ற திட்டமிட்டார், ஆனால் நடக்கவில்லை.
Tribeca பகுதியில் உள்ள இந்த A+ தரமான இடம், நியூயார்க் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால், இது அம்பானி குடும்பத்தின் பிரம்மாண்ட முதலீடாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mukesh Ambani Tribeca building, Mukesh Ambani, Mukesh Ambani NYC mansion, Ambani buys New York property, Mukesh Ambani real estate investment USA, Ambani luxury home New York, Indian billionaire Mukesh Ambani