IPL போட்டிகள் இலவசம்., ஆனாலும் கோடிகளில் சம்பாதிக்கும் அம்பானி.! எப்படி?

Reliance TATA IPL Mukesh Dhirubhai Ambani Businessman IPL 2024
By Ragavan Apr 14, 2024 03:37 PM GMT
Report

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) தலைவர் முகேஷ் அம்பானி நாட்டின் பணக்கார தொழிலதிபர். இவரது சொத்து மதிப்பு 116 பில்லியன் டொலர்.

பெட்ரோ கெமிக்கல் முதல் பசுமை ஆற்றல் வரை பல்வேறு தொழில்களில் உள்ளன. ரிலையன்ஸ் டெலிகாம், மீடியா என்டர்டெயின்மென்ட் என பல துறைகளில் முன்னணி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்.

உடை மாற்றும் அறைகள் இல்லை., IPL தொகுப்பாளினி பரபரப்பு பேட்டி

உடை மாற்றும் அறைகள் இல்லை., IPL தொகுப்பாளினி பரபரப்பு பேட்டி

முகேஷ் அம்பானி IPL உரிமையை BCCI-யிடம் இருந்து பெற்றார். அதன்பிறகு ஜியோ சினிமாஸ் (Jio Cinemas) மூலம் ஐபிஎல்லை இலவசமாகக் காண்பிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் கிரிக்கெட் பிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இந்த முடிவால் முகேஷ் அம்பானியும் பலன் அடைகிறார்.

Mukesh Amabni, Business Mind, IPL Matches Free Live Streaming, Mukesh Ambani earning huge amount of money from IPL 2024, free live streaming on JioCinema, IPL போட்டிகளை இலவசமாக காண்பித்து ரூ.4000 கோடி சம்பாதிக்கும் அம்பானி., லாபத்திற்கான Formula என்ன?

முகேஷ் அம்பானி IPL Digital உரிமையை 5 ஆண்டுகளுக்கு Viacom 18 மூலம் வாங்கியுள்ளார். இந்த உரிமை 23,758 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு 4,750 கோடி ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

ஆனால் இவ்வளவு பணம் செலவழித்து இலவசமாக ஐபிஎல் காட்டுகிறார்கள் என்றால் முகேஷ் அம்பானியின் திட்டம் என்ன? இலவச போட்டிகளைக் காட்டி எப்படி லாபம் அடைகிறார்?

மகனின் பிறந்தநாளுக்கு Lamborghini காரை பரிசளித்த தந்தை.! யார் இந்த கோடீஸ்வரர்?

மகனின் பிறந்தநாளுக்கு Lamborghini காரை பரிசளித்த தந்தை.! யார் இந்த கோடீஸ்வரர்?

முகேஷ் அம்பானி குறுகிய கால லாபத்தை விட Long Term லாபத்தைப் பற்றி யோசிப்பவர்.

JioCinema-வில் போட்டிகளை இலவசமாக காட்டி முகேஷ் அம்பானி தோற்கவில்லை. அதில் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.

ஐபிஎல் போட்டிகளின் போது விளம்பரங்கள் மூலம் மட்டும் 4000 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது.

கடந்த ஆண்டு விளம்பரங்கள் மூலம் மட்டும் ரூ.3239 கோடி வருமானம் வந்துள்ளது. இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடியை எட்டும் என கூறப்படுகிறது.

Mukesh Amabni, Business Mind, IPL Matches Free Live Streaming, Mukesh Ambani earning huge amount of money from IPL 2024, free live streaming on JioCinema, IPL போட்டிகளை இலவசமாக காண்பித்து ரூ.4000 கோடி சம்பாதிக்கும் அம்பானி., லாபத்திற்கான Formula என்ன?

கணவன்-மனைவி ஒன்றாக குளிக்கவும்., தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு ஆலோசனை

கணவன்-மனைவி ஒன்றாக குளிக்கவும்., தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு ஆலோசனை

ஐபிஎல் மூலம் Jio Cinema எப்படி சம்பாதிக்கிறது?

ஐபிஎல் போட்டிகளின் போது Brand Spotlight ஒரு விருப்பமாகும். இது நிறுவனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

தகவல்களின்படி, IPL-க்கு 18 ஸ்பான்சர்கள் மற்றும் 250 விளம்பரதாரர்கள் உள்ளனர். Dream11, Parle, Britannia, HDFC Bank போன்ற பிராண்டுகள் உள்ளன.

இந்த பிராண்ட் ஸ்பாட்லைட்களில் இருந்து ஜியோ சம்பாதிக்கிறது. மேலும் மக்கள் நிறைய Data-வை பயன்படுத்துகின்றனர். ஜியோவும் இதன் மூலம் சம்பாதிக்கிறது.

Mukesh Amabni, Business Mind, IPL Matches Free Live Streaming, Mukesh Ambani earning huge amount of money from IPL 2024, free live streaming on JioCinema, IPL போட்டிகளை இலவசமாக காண்பித்து ரூ.4000 கோடி சம்பாதிக்கும் அம்பானி., லாபத்திற்கான Formula என்ன?

முகேஷ் அம்பானியிடம் ஏற்கனவே இலவச சலுகைகள் மூலம் தொழில்துறையில் வெற்றிபெற ஒரு ஃபார்முலா உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டபோது, ​​அது இலவச டேட்டா, இலவச அழைப்பு மற்றும் வரம்பற்ற சலுகைகளை வழங்கியது.

 அதன்பிறகு இரண்டே ஆண்டுகளில் மற்ற எல்லா நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி தொலைத்தொடர்பு துறையில் ஜியோ முதலிடத்தைப் பிடித்தது. இப்போது அம்பானி ஜியோ சினிமா மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.?

இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

Mukesh Amabni, Business Mind, IPL Matches Free Live Streaming, Mukesh Ambani earning huge amount of money from IPL 2024, free live streaming on JioCinema

மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wuppertal, Germany, Pinner, United Kingdom

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, பேர்லின், Germany

14 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2005
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US