ஒலிம்பிக்-கை குடும்பமாக கண்டுகளிக்கும் அம்பானிகள்! பாரிஸில் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஒரு நாள் வாடகை?

Mukesh Dhirubhai Ambani Paris Paris 2024 Summer Olympics Nita Ambani
By Thiru Jul 31, 2024 05:51 PM GMT
Report

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்ஸ் தலைநகருக்கு வந்திருக்கும் அம்பானி குடும்பத்தினர், ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் ஜார்ஜ் வி(Four Seasons Hotel George V) என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாரிஸில் அம்பானி குடும்பம்

ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவரான நீதா அம்பானி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் அவர்களின் மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல், மற்றும் சமீபத்தில் திருமணமான மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல்: குற்றவாளிக்கு நீதிபதி எச்சரிக்கை

பிரித்தானிய மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல்: குற்றவாளிக்கு நீதிபதி எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், புதுமண தம்பதிகளான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் பாரிஸ் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் நுழைவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

 மேலும், நீதா அம்பானி அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வருவதும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்குள் நுழைவது போன்ற வீடியோவும் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்-கை குடும்பமாக கண்டுகளிக்கும் அம்பானிகள்! பாரிஸில் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஒரு நாள் வாடகை? | Ambani Family At Four Seasons Hotel George V

பாரிஸ் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் ஜார்ஜ் வி

பாரிஸின் உண்மையான அடையாளமாக கருதப்படும் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் ஜார்ஜ் வி, வரலாற்று சிறப்புமிக்க சாம்பஸ்-எலிசீஸ்(Champs-Élysées) பகுதியில் அமைந்துள்ளது.

 நட்சத்திர உணவகங்களான லே சின்க் (Le Cinq ) லே ஜார்ஜ் (Le George)மற்றும் லோரஞ்சரி(L'Orangerie) ஆகியவை இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ளன.

1928 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் 244 அறைகள் உள்ளன.

 அறைகளின் விலை இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக தற்போது விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

இந்த ஹோட்டலில் ஸ்பா, நீச்சல் குளம், சவுனா, பூட்டிக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US