பிரித்தானியாவில் பார்ட்டி கொண்டாட வரும் அம்பானி குடும்பம்: வெளிவரும் சர்ச்சை செய்திகள்

United Kingdom Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Balamanuvelan Jul 25, 2024 07:20 AM GMT
Report

பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், மருந்தகத்துறை ஜாம்பவான் குடும்ப வாரிசான ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் இந்தியாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, பார்ட்டி ஒன்றிற்காக இங்கிலாந்திலுள்ள Slough என்னுமிடத்துக்கு வருகிறது அம்பானி குடும்பம்.

பிரித்தானியாவில் பார்ட்டி கொண்டாட வரும் அம்பானி குடும்பம்: வெளிவரும் சர்ச்சை செய்திகள் | Ambani Family Coming To Party In Britain

இந்நிலையில், ஏற்கனவே இந்தியாவில் ஆடம்பரமாக செலவழித்தாயிற்று, இப்போது பிரித்தானியாவுக்கு வேறு வருகிறார்களா என்னும் ரீதியில் பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளது.

மீண்டும் வெளிவரும் சர்ச்சை செய்திகள்

இங்கிலாந்தில் பார்ட்டி கொண்டாடுவதற்காக இங்கிலாந்திலுள்ள Slough என்னுமிடத்தின் அருகில் அமைந்துள்ள, Stoke Park என்னும் ஏழு நட்சத்திர ஹொட்டலை செப்டம்பர் மாதம் வரை முன்பதிவு செய்துள்ளார்கள் அம்பானி குடும்பத்தினர்.

பிரித்தானியாவில் பார்ட்டி கொண்டாட வரும் அம்பானி குடும்பம்: வெளிவரும் சர்ச்சை செய்திகள் | Ambani Family Coming To Party In Britain

விடயம் என்னவென்றால், Stoke Park ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கிய இடமாகும். அதாவது, 2021ஆம் ஆண்டு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Stoke Park ஹொட்டல் அமைந்துள்ள மொத்த எஸ்டேட்டையும் 57 மில்லியன் பவுண்டுகளுக்கு லீசுக்கு எடுத்தது.

பிரித்தானியாவில் பார்ட்டி கொண்டாட வரும் அம்பானி குடும்பம்: வெளிவரும் சர்ச்சை செய்திகள் | Ambani Family Coming To Party In Britain

அதற்கு முன் அங்கே கோல்ஃப் விளையாட்டு கிளப் ஒன்று இருந்த நிலையில், அம்பானி அதை வாங்கியதால் கிளப் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன், அந்த எஸ்டேட்டில் அம்பானி குடும்பத்தினர் செய்த மாற்றங்கள் தொடர்பில், உள்ளூர் கவுன்சிலுக்கும் அம்பானி தரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

பிரித்தானியாவில் பார்ட்டி கொண்டாட வரும் அம்பானி குடும்பம்: வெளிவரும் சர்ச்சை செய்திகள் | Ambani Family Coming To Party In Britain

அது ஒரு வர்த்தக அமைப்பாக இருக்கலாமேயொழிய, தனி நபரின் வீடாக அதை மாற்றக்கூடாது என்னும் கருத்துக்கள் உருவாக, Stoke Park புதுப்பித்தலுக்குபின் மீண்டும் திறக்கப்படும், அது அம்பானி குடும்பத்தின் வீடு அல்ல, அங்கு ஒரு ஏழு நட்சத்திர ஹொட்டல் மற்றும் கிளப்ஹவுஸும் உருவாக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டது.

அந்த Stoke Park ஹொட்டலில்தான் இப்போது அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு பிந்தைய பார்ட்டி நடபெற உள்ளது. உள்ளூர் மக்களுக்கு இந்த பார்ட்டி நிச்சயம் பழைய நினைவுகளைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

பிரித்தானியாவில் பார்ட்டி கொண்டாட வரும் அம்பானி குடும்பம்: வெளிவரும் சர்ச்சை செய்திகள் | Ambani Family Coming To Party In Britain

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US