கோடி மதிப்புள்ள ஆண்டிலியா செல்வதற்கு முன் அம்பானி குடும்பத்தினர் எங்கு வசித்தனர் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anil Ambani Anant Ambani Nita Ambani Isha Ambani
By Kirthiga Nov 25, 2024 06:36 AM GMT
Report

உலகின் மிக விலையுயர்ந்த தனியார் குடியிருப்புகளில் ஒன்றான ஆன்டிலியா, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானதாகும்.

15000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆண்டிலியா

லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்!

லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்!

அம்பானி குடும்பம் 27 அடுக்கு கட்டிடமான ஆண்டிலியாவில் வசித்து வருகின்றனர். இதில் நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட், ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, பிருத்வி மற்றும் வேதா அம்பானி ஆகியோர் அடங்குவார்கள்.

4 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமான இந்த 27 மாடி கட்டிடத்தை கட்ட 15000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

கோடி மதிப்புள்ள ஆண்டிலியா செல்வதற்கு முன் அம்பானி குடும்பத்தினர் எங்கு வசித்தனர் தெரியுமா? | Ambani Family Live In This House Before Antilia

தெற்கு மும்பையின் மையத்தில் ஆண்டிலியா அமைந்துள்ளது. இந்த செழுமையான 27 மாடி கட்டிடம் மூன்று ஹெலிபேடுகளையும் கொண்டுள்ளது.

ஆண்டிலியாவின் உட்புறப் படங்கள் பெரிதளவில் பார்க்கக் கூடியதாக இல்லை என்றாலும், இந்த ஆடம்பரமான குடியிருப்பு 37,000 சதுர மீட்டர் அளவு மற்றும் 173 மீட்டர் உயரம் கொண்டது என்பது அறியப்படுகிறது.

ரசாயன சிகிச்சைக்குப் பிறகு நீண்ட முடியை பாதுகாப்பது எப்படி?

ரசாயன சிகிச்சைக்குப் பிறகு நீண்ட முடியை பாதுகாப்பது எப்படி?

அம்பானி குடும்பம் 25 மாடிகளை விட்டு வெளியேறி அவர்களின் ஆடம்பரமான குடியிருப்பின் 27வது மாடியில் வசிக்கிறது.

முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் அவர்களது குழந்தைகளான பிருத்வி ஆகாஷ் அம்பானி மற்றும் வேதா ஆகாஷ் அம்பானி ஆகியோர் 27வது மாடியில் வாழ்கின்றனர்.

கோடி மதிப்புள்ள ஆண்டிலியா செல்வதற்கு முன் அம்பானி குடும்பத்தினர் எங்கு வசித்தனர் தெரியுமா? | Ambani Family Live In This House Before Antilia

ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானி முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் இரண்டாவது மகனும் 27வது மாடியில் வசிக்கிறார்.

மேலும், கட்டிடத்தின் 27வது மாடியை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் மட்டுமே அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆண்டிலியா வீடானது 2008 இல் தொடங்கி 2010 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீட்டிற்கு குடிபெயர்வதற்கு முன் அம்பானி குடும்பத்தினர் வசித்த இடம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகு கேது பெயர்ச்சி.., நிதி ஆதாயம் பெற்று பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் யார்?

ராகு கேது பெயர்ச்சி.., நிதி ஆதாயம் பெற்று பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் யார்?

ஆண்டிலியா செல்வதற்கு முன் எங்கு இருந்தார்கள்?

கோடி மதிப்புள்ள ஆண்டிலியா செல்வதற்கு முன் அம்பானி குடும்பத்தினர் எங்கு வசித்தனர் தெரியுமா? | Ambani Family Live In This House Before Antilia

2011 இல் ஆண்டிலியாவுக்குச் செல்வதற்கு முன், முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலாபென் அம்பானி மற்றும் அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி ஆகியோர் ஒன்றைாக இணைந்து ஒரு அழகான வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

அந்த குடும்பத்தினர் இன்னும் அதே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா அம்பானி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகாஷ் அம்பானி , இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் ஆடம்பரமான ஆண்டிலியாவுக்கு இடம்பெயர்ந்தனர்.

கோடி மதிப்புள்ள ஆண்டிலியா செல்வதற்கு முன் அம்பானி குடும்பத்தினர் எங்கு வசித்தனர் தெரியுமா? | Ambani Family Live In This House Before Antilia

அதற்கு முன்னதாக முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலாபாவின் சீ விண்ட், கஃப் பரேடில் (Colaba's Sea Wind, Cuff Parade) உள்ள 14 மாடி வீட்டில் வசித்து வந்ததாக அறிக்கைகள் மூலம் தெரியக்கூடியதாக இருக்கிறது.

1 மாதத்திலேயே முடி உதிர்வை குறைத்து, முழங்கால் வரை முடி வளர செய்யும் லட்டு - செய்வது எப்படி?

1 மாதத்திலேயே முடி உதிர்வை குறைத்து, முழங்கால் வரை முடி வளர செய்யும் லட்டு - செய்வது எப்படி?

மும்பையின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த முக்கிய கட்டிடம் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகிய இரு சகோதரர்களின் இல்லமாகும்.

குழந்தைகள் உட்பட குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கட்டிடத்தில் தனித்தனி தளம் இருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கோடி மதிப்புள்ள ஆண்டிலியா செல்வதற்கு முன் அம்பானி குடும்பத்தினர் எங்கு வசித்தனர் தெரியுமா? | Ambani Family Live In This House Before Antilia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US