பேரன், பேத்திகளுடன் முகேஷ் அம்பானி-நீதா அம்பானி: திருமண வீட்டை கலக்கிய வீடியோ!

Viral Video Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Thiru Jul 06, 2024 10:06 AM GMT
Report

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தனது பேரன்களுடன் இருக்கும் இனிமையான வீடியோ காட்சி  ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கான சங்கீத விழாவிற்கு சரியான தொடக்கமாக அமைத்துள்ளது.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

சினிமா, கிரிக்கெட் உலக பிரபலங்கள் உட்பட பல தலைசிறந்த பிரமுகர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட சங்கீத விழாவை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர்.

பேரன், பேத்திகளுடன் முகேஷ் அம்பானி-நீதா அம்பானி: திருமண வீட்டை கலக்கிய வீடியோ! | Ambani Family S Heartwarming Video Anant Wedding

1300 ஆண்டுகள் கற்பாறையில் பதிந்திருந்த வாள் திருட்டு: பிரான்ஸ் பொலிஸார் விசாரணை

1300 ஆண்டுகள் கற்பாறையில் பதிந்திருந்த வாள் திருட்டு: பிரான்ஸ் பொலிஸார் விசாரணை

இந்த பிரமாண்ட விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவற்றில், குறிப்பாக ஒரு வீடியோ அனைவரது இதயத்தையும் கவர்ந்துள்ளது.

பாட்டி, தாத்தா, பேரன், பேத்திகள்!

இந்த வீடியோவில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியர் தங்களது நான்கு பேரன், பேத்திகளான பிருத்வி, ஆதியா, கிருஷ்ணா மற்றும் வேதா ஆகியோருடன் இணைந்து இனிமையான இசை காட்சியில் நடித்துள்ளனர்.

ரிஷி சுனக்கின் கடைசி உரை: ரூ.42,000 மதிப்பிலான ஆடையுடன் கவனம் ஈர்த்த அக்ஷதா மூர்த்தி

ரிஷி சுனக்கின் கடைசி உரை: ரூ.42,000 மதிப்பிலான ஆடையுடன் கவனம் ஈர்த்த அக்ஷதா மூர்த்தி

அழகான பின்னணியில், பகுதி அனிமேஷன் காட்சிகள் நிறைந்த இந்த வீடியோவில், பேரன், பேத்திகள் தங்களது பாட்டி, தாத்தாவுடன் காரில் பயணம் செய்வது போல் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் உள்ள வண்ணமயமான காட்சிகளும், அழகான பலூன்களும் இதை மிகவும் அழகாகக் காட்டுகின்றன.

1968 ஆம் ஆண்டு வெளியான "பிரம்மச்சாரி" என்ற திரைப்படத்தின் பாடலான "சக்கே பெ சக்கே"(Chakke Pe Chakke) என்ற பாடல் இந்த வீடியோவின் பின்னணி இசையாக இருக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US