50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்த அம்பானி - வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா?

Wedding Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jul 03, 2024 04:03 AM GMT
Report

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 50 ஜோடிகளுக்கு இலசமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு இதை செய்தால் போதும்...!

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு இதை செய்தால் போதும்...!

அவரது மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் மருமகன் ஆனந்த் பிரமல் ஆகியோரும் குறித்த விழாவில் கலந்துக்கொண்டுள்ளனர்.  

இலவச திருமணம் செய்து வைத்த அம்பானி குடும்பம்

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்த அம்பானி - வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா? | Ambani Married 50 Couples Free What Gift Are Given

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.  

குறித்த திருமண விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆந்திரா பாணியில் வீட்டிலேயே நல்ல காரம் பொடி செய்வது எப்படி?

ஆந்திரா பாணியில் வீட்டிலேயே நல்ல காரம் பொடி செய்வது எப்படி?

அம்பானி குடும்பத்தினர் ஒவ்வொரு ஜோடிக்கும் தங்க ஆபரணங்களான தாலி, திருமண மோதிரங்கள் மற்றும் மூக்குத்தி, மற்றும் வெள்ளி ஆபரணங்கள், கால் மோதிரங்கள் மற்றும் கணுக்கால் போன்றவற்றை பரிசாக வழங்கியுள்ளார்கள். 

மேலும் ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு வருடத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையும் பரிசாக வழங்கினர்.

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்த அம்பானி - வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா? | Ambani Married 50 Couples Free What Gift Are Given

இதில் 36 பொருட்கள், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி போன்ற உபகரணங்கள், மெத்தை மற்றும் தலையணைகள் அடங்கும்.

மணமக்கள் மற்றும் மணமகளின் குடும்ப உறுப்பினர்கள், உள்ளூர் சமூக சேவகர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்துக்கொண்டார்கள்.

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்த அம்பானி - வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா? | Ambani Married 50 Couples Free What Gift Are Given

மேலும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்த அம்பானி - வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா? | Ambani Married 50 Couples Free What Gift Are Given

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்த அம்பானி - வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா? | Ambani Married 50 Couples Free What Gift Are Given

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்த அம்பானி - வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா? | Ambani Married 50 Couples Free What Gift Are Given

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US