ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

Reliance Wedding Mukesh Dhirubhai Ambani Money Anil Ambani
By Thiru Feb 24, 2024 04:15 AM GMT
Report

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தங்களது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார தம்பதிகள் வழங்கிய பிரம்மாண்ட பரிசுகள் குறித்து பார்ப்போம்.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின்(Mukesh Ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்(Anant Ambani ), தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும்(Radhika Merchant ) ஜனவரி 2023ல் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ambani

இவர்களது திருமணம் ஜூலை 12ம் திகதி மும்பையில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது, இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பே இவர்களது திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

5 ஆண்டு மல்டி-என்ட்ரி துபாய் விசா: இந்தியர்களுக்கு மட்டும்! முழுவிவரம் இதோ

5 ஆண்டு மல்டி-என்ட்ரி துபாய் விசா: இந்தியர்களுக்கு மட்டும்! முழுவிவரம் இதோ

சமீபத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் 'லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்று முடிந்தது, மேலும் இது தொடர்பான புகைப்படங்களை மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

இவர்களது விரிவான திருமண கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் திகதி முதல் விரிவாக தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ambani

அம்பானி தம்பதி தங்கள் வருங்கால மருமகளுக்கு வழங்கிய பரிசு

முகேஷ் அம்பானியும், நிதா அம்பானியும்(Nita Ambani) தங்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின்(Akash Ambani) மனைவியும், தங்கள் முதல் மருமகளுமான  ஷ்லோகா மேத்தாவுக்கு(Shloka Mehta) ரூ.451 கோடி மதிப்புள்ள Mouawad L’Incomparable என்ற உலகின் விலையுயர்ந்த நெக்லஸை பரிசு அளித்து இருந்தார்.

இந்நிலையில் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மனைவியும், நிதா அம்பானியின் நெருங்கிய வருங்கால மருமகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் பணக்கார தம்பதிகள் வழங்கிய பரிசு குறித்த ஆர்வம் மக்களை சீண்டியுள்ளது.

ராதிகாவை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்கும் விதமாக இரண்டு வெள்ளி துளசி பானைகள், ஒரு வெள்ளி தூபக் குச்சி மற்றும் ஒரு லட்சுமி-கணேஷ் சிலை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளி பரிசு பெட்டகத்துடன் நிதா அம்பானி வரவேற்று இருந்தார்.

ரூ.4,200 கோடி சொத்து மதிப்பு! Myntra முதல் Cult.fit வரை:முகேஷ் பன்சாலின் வெற்றி கதை

ரூ.4,200 கோடி சொத்து மதிப்பு! Myntra முதல் Cult.fit வரை:முகேஷ் பன்சாலின் வெற்றி கதை

ambani

அத்துடன் நிச்சியதார்த்ததின் அன்று  ஆனந்த அம்பானி-ராதிகா மெரச்சன்ட் ஜோடிக்கு சுமார் 4.5 கோடி மதிப்பிலான Bentley Continental GTC சொகுசு காரை பரிசாக அம்பானி தம்பதி வழங்கியது.

மேலும்  நிதா அம்பானி தன்னுடைய பல கோடி மதிப்பிலான அழகான முத்து மற்றும் வைர ஆபரண நகையை(beautiful pearl and diamond choker) வருங்கால மருமகள் ராதிகா மெரச்சன்ட்டுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த நெக்லஸை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது நிதா அம்பானி அணிந்து வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US