இருட்டு அறையில் 10 நாட்கள்.. 13 பேய் படங்கள் பார்ப்பவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசு! எங்கே தெரியுமா?

Money Horror movie America company
By Logeswari Sep 14, 2021 05:55 AM GMT
Report

அமெரிக்காவில் தனி அறை ஒன்றில் 13 பேய் படங்களை பார்ப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு தொகையை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான ஃபைனான்ஸ் பஸ் என்ற நிறுவனம் தான் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது. இதற்கு Horror Movie Heart Rate Analyst என்ற பெயரை வைத்துள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட படங்களில் அதிக திகில் கலந்த 13 படங்கள் தேர்வு செய்யப்படும். போட்டியாளர்கள் தனியாக ஒரு இருட்டு அறையில் அமர்ந்து ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பார்க்க வேண்டும். இது போல் 10 நாட்களுக்கு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

படம் பார்ப்பவர்களின் உடம்பில் Fit bit இயந்திரம் பொருத்தி இதய துடிப்பு கண்காணிக்கப்படும். இந்த போட்டி மூலம் பெரிய பட்ஜெட் மற்றும் சிறிய பட்ஜெட் படம் இவ்விரண்டில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் படங்களை ஆய்வு செய்ய இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இருட்டு அறையில் 10 நாட்கள்.. 13 பேய் படங்கள் பார்ப்பவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசு! எங்கே தெரியுமா? | America Company Pays Money For Watching 13 Movies

மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 13 படங்களையும் வெற்றிகரமாக பார்ப்பவர்களுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1300$ அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 1 லட்ச ரூபாய் வழங்கப்படும்.   

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US