6 மாதத்தில் 40 கிலோ எடை குறைத்த அமெரிக்க முன்னாள் அமைச்சர்! எப்படி தெரியுமா? ருசிகர தகவல்

Weight loss Mike Pompeo America minister
By Logeswari Jan 09, 2022 09:31 AM GMT
Report

அமெரிக்காவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆறு மாதத்தில் 40 கிலோ வரை எடை குறைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான மைக் பாம்பியோ மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர். இவர் ஒரு காலத்தில் அதிபர் டொனால்டு டிரம்புக்கும் வலது கையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர், வெறும் ஆறே மாதத்தில் சுமார் 40 கிலோ எடை வரை குறைத்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த அனைவரும் கொழு கொழுவென இருந்த மைக் பாம்பியோ எப்படி ஸ்லிம்மாக மாறினார் என்பது பலரது கேள்வியாக மாறியுள்ளது.

6 மாதத்தில் 40 கிலோ எடை குறைத்த அமெரிக்க முன்னாள் அமைச்சர்! எப்படி தெரியுமா? ருசிகர தகவல் | America Minister Weight Loss Tips 

இதையடுத்து எடையை குறைத்தது குறித்து அவரே சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது 136 கிலோ எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

முதற்கட்டமாக வீட்டையே ஒரு சிறிய உடற்பயிற்சி கூடமாக மாற்றியுள்ளார். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியும் செய்து வந்துள்ளார். அதன் பிறகு உணவுகளில் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்துள்ளார்.

இந்த முயற்சி நாளடைவில் அவருக்கு பலன் கொடுத்ததால் பாம்பியோ தற்போது 96 கிலோவாக மாறியுள்ளார். அதாவது அவர் ஆறே மாதத்தில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.     

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US