உங்கள் விடுமுறையை கழிக்க சிறந்த இடம்! அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தளங்கள்

United States of America Tourism
By Fathima Oct 19, 2025 03:44 AM GMT
Report

விடுமுறை நாட்கள் வந்துவிட்டாலே ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்று அங்குள்ள அழகிய இடங்களை பார்வையிட வேண்டும் என்று தான் மனம் ஏங்கும்.

அவ்வாறானவர்களுக்கு சிறந்த தெரிவாக அமெரிக்கா அமையும். அமெரிக்காவில் பார்வையிடுவதற்கு பல அழகிய இடங்கள் காணப்படுகின்றன. சரி இனி அமெரிக்காவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்...  

அமெரிக்காவின் சுற்றுலா தலங்கள் american tourist place

san francisco

இங்கு அழகிய காட்சிகள், வசீகரமான தெருக்கள், வெளிப்புற உணவு என அனைத்தும் அடங்கியுள்ள மிகச் சிறந்த இடமாக இது காணப்படுகிறது. இது தனியாக வரும் நபர் அல்லது குடும்பமாக வருபவர்களுக்கு மிகவும் ஏற்றவொரு இடமாகும்.

2024-இல் அமெரிக்காவின் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள்

2024-இல் அமெரிக்காவின் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள்

 

இங்கு வருபவர்கள், சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளல், ஃபிஷர்மேன் வார்ப் சுற்றித் திரிவது போன்ற விடயங்களை செய்ய விரும்புவார்கள். இங்கு ஆண்டு முழுவதும் காலநிலை மிதமானதாக காணப்படும்.

அமெரிக்காவின் சுற்றுலா தலங்கள் american tourist place 

New York City

இந்த நகரத்தில் டைம்ஸ் சதுக்கம், கிறைல்லர் கட்டிடம், சென்ட்ரல் பார்க் என பிரபலமான சுற்றுலாத் தளங்கள் இங்கு காணப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் உணவகங்கள், பேஷன் ஹவுஸ்கள் போன்றனவும் இங்கு காணப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரு திரைப்படத் தொகுப்பின் வழியாக நடப்பதைப் போலவும் உணரலாம்.

அமெரிக்காவின் சுற்றுலா தலங்கள் american tourist place 

Miami

இது அமெரிக்காவின் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இந்த கடற்கரையானது, சொர்க்கத்தைப் போன்ற காணப்படும். புளோரிடா முழுவதும் ஏராளமான கடற்கரைகள் காணப்பட்டாலும் மியாமி கடற்கரை எங்கும் இல்லாத ஒரு சூழலை வழங்குகின்றது. 

அமெரிக்காவின் சுற்றுலா தலங்கள் american tourist place 

Las Vegas Strip

இது பொழுதுபோக்குக்கான மிகச் சிறந்த இடமாகக் காணப்படுகிறது. பாலைவனத்தில் ஒளியுடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கே பல்வேறு நீரூற்றுக்கள் போன்றன கண்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளன. 

அமெரிக்காவின் சுற்றுலா தலங்கள் american tourist place

utah national park

இங்கே வளைவுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நம்பமுடியாத இயற்கை பாறை அமைப்புக்களைக் காணலாம். இங்கே ஆறுகள், நீரோடைகள், குன்றின் சுவர்கள் மற்றும் அழகிய நடைபாதைகள் என்பன உள்ளன. சாகசத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் இந்த இடத்துக்கு வந்து மகிழலாம். 

அமெரிக்காவின் சுற்றுலா தலங்கள் american tourist place

houston

இங்கு பல சொகுசு ஹோட்டல்கள், குளம், ஆடம்பரமான உணவுகள் என்பன இங்கு காணப்படுகின்றன. நண்பர்களுடன் சுற்றுலா வருபவர்கள் குடும்பத்துடன் ஓய்வெடுக்க விரும்புபவர்கள் இங்கு வந்து தங்களது விடுமுறையைக் கழிக்கலாம். 

ஊர் சுத்தணுமா? இந்தோனேஷியா சுற்றுலா தளங்கள் ஓர் பார்வை

ஊர் சுத்தணுமா? இந்தோனேஷியா சுற்றுலா தளங்கள் ஓர் பார்வை


மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US