2 வருடங்களுக்கு பிறகு காபியின் மணத்தை உணர்ந்த கொரோனா நோயாளி: நெகிழ்ச்சியில் கலங்கிய வீடியோ!

COVID-19
By Sibi Apr 09, 2023 05:44 AM GMT
Report

அமெரிக்காவில் 2 வருடங்களாக கொரோனா நோயால் பாதிக்கபட்டு வந்த பெண்மணி, நோயிலிருந்து மீண்டதும் காபியின் வாசத்தை உணரும் போது, கண் கலங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

2 வருடமாக கொரோனா தொற்று

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல உயிரிழப்பை ஏற்படுத்தியது.

தற்போது அதன் வீச்சு குறைந்திருந்தாலும் கூட இன்னும் சில நாடுகளில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களில் பலர் நரம்பு பிரச்சனைகள், சுகை நுகர்வு தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

2 வருடங்களுக்கு பிறகு காபியின் மணத்தை உணர்ந்த கொரோனா நோயாளி: நெகிழ்ச்சியில் கலங்கிய வீடியோ! | American Covid Patient Smells Coffee Crying Viral@Cleveland Clinic

அமெரிக்காவை சேர்ந்த 54 வயதான ஜெனிபர் ஹெண்டர்சன் என்ற பெண்மணி கடந்த ஜனவரி 2021-ஆம் ஆண்டு தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தலைவலி, உடல் சோர்வு போன்ற தொற்று ஒரு வாரத்தில் சரியானாலும் சுவை உணர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

சுவாச பிரச்சனை

அவரால் எந்த ஒரு வாசத்தையும் உணர முடியாமல் இருந்ததால், உணவு பொருட்களை கூட வெறுக்க துவங்கியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த டிசம்பரில் Stellate ganglion block (SGB) எனப்படும் சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தார்.

2 வருடங்களுக்கு பிறகு காபியின் மணத்தை உணர்ந்த கொரோனா நோயாளி: நெகிழ்ச்சியில் கலங்கிய வீடியோ! | American Covid Patient Smells Coffee Crying Viral@Jennifer Henderson

இம்முறையில் அவரது கழுத்தின் இருபுறமும் நரம்புகளில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பயனாக அவரது வாசனை உணர்வு பிரச்சினை படிப்படியாக சரியானது. இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு அவரால் சாதாரணமாக காபி வாசனையை உணர முடிந்துள்ளது.

ஜெனிபர் காபி வாசனையை மீண்டும் உணர்ந்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் டிக்-டாக் வலைத்தளத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US