பிரித்தானிய இளவரசி கேட்டை மிக மோசமான முறையில் கேலி செய்யும் அமெரிக்க ஊடகங்கள்

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Mar 14, 2024 12:32 PM GMT
Report

பிரித்தானிய இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படம் ஒன்று எடிட் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானதிலிருந்து, அமெரிக்க ஊடகங்கள் இளவரசி கேட்டை மிக மோசமான வகையில் கேலி செய்துவருகின்றன.

Andy Cohen's Watch What Happens Live!

அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான Watch What Happens Live என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவையாளரான John Oliver என்பவரிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளரான Andy Cohen' என்பவர் கேட் மிடில்டனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த John Oliver, அவர் 18 மாதங்களுக்கு முன்பே மரணமடைந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

நான் அப்படி நடந்துள்ளது என்று கூறவில்லை, என்றாலும், இன்றைய செய்தித்தாளை படிப்பதுபோல அவரது புகைப்படம் வெளியானாலொழிய அவர் உயிருடன் இருப்பதை நம்பமுடியாது என்றும் கூறி கேலி செய்துள்ளார் John Oliver.

The Late Show host Stephen Colbert

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான The Late Show என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரான Stephen Colbert என்பவர், Rose Hanbury, இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என்றும், வில்லியமுக்கும் ரோஸுக்கும் தவறான உறவு இருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு, இந்த விடயம் தொடர்பில் வில்லியமுக்கும் கேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், கேட்டின் தோழியாக இருந்த ரோஸுக்கும் வில்லியம் கேட் தம்பதிக்கும் இடையில் அதனால் கருத்துவேறுபாடுகள் உருவானதாகவும் இணையத்தில் செய்திகள் பரவுவதாகவும், அது குறித்து இளவரசர் வில்லியமிடம் கேள்வி எழுப்பினால், அவர் பதில் கூறாமல் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

The Daily Show hosts Desi Lydic and Michael Kosta

The Daily Show என்னும் நிகழ்ச்சியோ, வாய்க்கு வந்தபடியெல்லாம் இளவரசி கேட்டை கேலி செய்து கிழித்துத் தொங்கவிட்டுவிட்டது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவரான Desi Lydic என்பவர், அந்த புகைப்படத்தை எடிட் செய்தது இளவரசி கேட் என்று கூறப்படுவதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன், ஏனென்றால், பிரித்தானிய ராஜ குடும்பத்தினருக்கு, கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்வதைத் தவிர வேறு எதையும் தாமாக செய்யத் தெரியாது என்று கூறி மோசமாக கேலி செய்துள்ளார்.

அவரும் அவரது சக தொகுப்பாளரான Michael Kosta என்பவரும், நிகழ்ச்சி சேகரிப்பாளரான கிரேஸ் என்பவருமாக, இளவரசி கேட்டையும், மொத்த பிரித்தானிய ராஜ குடும்பத்தையும் கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டு விட்டார்கள். ஆக மொத்தத்தில் அமெரிக்க தொலைக்காட்சிகளில் வேடிக்கைப் பேசுபொருளாகிவிட்டார் இளவரசி கேட்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US