700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்

Google United States of America Google Alerts Money Sundar Pichai
By Thiru Dec 21, 2023 06:11 AM GMT
Report

மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கூகுள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

கூகுள் எதிரான வழக்கு

ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் உள்ள சில அப்களை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் அதிகமான கட்டண தொகையை வசூலித்ததாகவும், சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் தெரிவித்து கூகுள் நிறுவனத்தின் மீது நம்பிக்கையற்ற வழக்கு தொடரப்பட்டது.

அத்துடன் கூகுள் நிறுவனம் தங்களது போட்டிகளை தவிர்ப்பதற்காக போட்டிகளுக்கு எதிரான உத்திகளை பயன்படுத்தி, பயனாளர்களை அடைய கூகுள் பிளே-ஸ்டோரை மட்டும் டெவலப்பர்கள் நிர்பந்திக்க படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

american users receive 700 million cash from google, Google, $700 million settlement, antitrust suit, Alphabet IncGoogle Play app store, antitrust settlement, consumers, 700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்Sopa Images | Lightrocket | Getty Images

இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்ட கூகுள்

இந்நிலையில் Alphabet Inc சொந்தமான Google நிறுவனம் தங்கள் மீதான நம்பிக்கையற்ற வழக்கில், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்

காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்

அத்துடன் கூகுள் பிளே-ஸ்டோரில் சிறந்த போட்டிக்கான கூடுதல் இடத்தை  வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையற்ற வழக்கின் நிபந்தனைகள் படி,  $70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியாக வழங்கப்படும் போது, அமெரிக்க மாகாணங்கள் மற்றும் பயனாளர்களுக்கு, கூகுள் நிறுவனம் சுமார் $630 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க மாகாணங்களில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்க உள்ளது.

american users receive 700 million cash from google, Google, $700 million settlement, antitrust suit, Alphabet IncGoogle Play app store, antitrust settlement, consumers, 700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்Associated Press

அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் கூகுளின் இந்த இழப்பீட்டில் பயனடைய உள்ளனர். இதில் 70 மில்லியன் வாடிக்கையாளர்கள் இதற்காக எந்தவொரு விண்ணப்பங்களையும் நிரப்ப வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பிரித்தானிய செல்வந்தர் பத்திரமாக மீட்பு: ஈக்வடார் பொலிஸார் அசத்தல்

கடத்தப்பட்ட பிரித்தானிய செல்வந்தர் பத்திரமாக மீட்பு: ஈக்வடார் பொலிஸார் அசத்தல்

ஆனால் இந்த இழப்பீட்டை உறுதிப்படுத்துவதற்கு நீதிபதியின் இறுதி ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Google, $700 million settlement, antitrust suit, Alphabet IncGoogle Play app store, antitrust settlement, consumers,

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US