பிரித்தானியாவுக்குள் நுழைய அமெரிக்க மக்களுக்கு புதிய ETA கட்டணம்: முழுமையான தகவல்

Ireland England Tourist Visa
By Arbin Sep 19, 2024 03:31 AM GMT
Report

பிரித்தானியாவுக்கு பயணப்பட திட்டமிடும் அமெரிக்க மக்கள் இனி புதிய விசா கட்டணம் ஒன்றையும் செலுத்த வேண்டும்.

கடவுச்சீட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்

எதிர்வரும் 2025 ஜனவரி 8ம் திகதி முதல் மின்னணு பயண அங்கீகாரம் எனப்படும் இந்த புதிய விதி அமுலுக்கு வருகிறது. இதனால் அமெரிக்க பயணிகள் கூடுதலாக 10 பவுண்டுகள் அல்லது 13.05 டொலர் செலுத்த நேரிடும்.

பிரித்தானியாவுக்குள் நுழைய அமெரிக்க மக்களுக்கு புதிய ETA கட்டணம்: முழுமையான தகவல் | Americans New Visa Fee Enter Uk

இந்த மின்னணு பயண அங்கீகாரம் கடவுச்சீட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் இரண்டு ஆண்டுகளில் பலமுறை பயணம் மேற்கொள்ள முடியும். அத்துடன் 6 மாதங்கள் வரையில் தொடர்ந்து பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும்.

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி முதல் அமெரிக்க குடிமக்கள் ETA எனப்படும் மின்னணு பயண அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கலாம். குறைந்தது 3 வேலை நாட்களில் அதிகாரிகளால் பதிலளிக்கப்படும்.

ஒவ்வொரு பயணியும் தங்களுக்கு என ஒரு மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இது அவர்களின் பிள்ளைகளுக்கும் பொருந்தும். பிரித்தானியாவுக்கு பயணப்பட்ட விரும்பும் அனைவரும் இனி உரிய அனுமதி பெற வேண்டும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

எங்களை காப்பாற்றுங்கள்... ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் கதறல்

எங்களை காப்பாற்றுங்கள்... ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் கதறல்

ஆனால் வெளிநாட்டில் தங்கியிருக்கும் பிரித்தானியர்களுக்கும் அயர்லாந்து நாட்டவர்களுக்கும் இது பொருந்தாது என்றே அமைச்சர் Seema Malhotra தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் ETA திட்டம் அறிமுகம்

முதற்கட்டமாக அமெரிக்கா குடிமக்களுக்கும், தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 7 வளைகுடா நாடுகளுக்கு ETA திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைய அமெரிக்க மக்களுக்கு புதிய ETA கட்டணம்: முழுமையான தகவல் | Americans New Visa Fee Enter Uk

மேலும், கனடா, ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் அவிஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் மிக விரைவில் ETA திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் Seema Malhotra தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், 2025 முதல் ஐரோப்பாவில் பயணப்படும் அவுஸ்திரேலிய குடிமக்கள் 11.50 டொலர் கட்டணம் புதிதாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

தோனியின் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம்... அதன் CEO ஷீலா சிங்: யாரவர்?

தோனியின் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம்... அதன் CEO ஷீலா சிங்: யாரவர்?

இதுவரை அவுஸ்திரேலிய மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விசா அனுமதி அற்ற பயண சலுகையை அளித்து வந்த நிலையில், தற்போது கட்டணம் அறிவித்துள்ளது. இதனால் அவுஸ்திரேலியா உட்பட 60 நாடுகள் இனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நுழைய ETIAS எனப்படும் அனுமதி பெற வேண்டும்.

ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளில் பயணப்பட இனி அவுஸ்திரேலிய மக்கள் ETIAS அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US