தினம் ஒரு லட்டு.. நரைமுடி இல்லாமல் கருகருன்னு அடர்த்தியாக முடி வளரும்

Gooseberry
By Yashini Nov 06, 2023 03:43 PM GMT
Yashini

Yashini

in அழகு
Report

நெல்லிக்காயில் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன.

நெல்லிக்காயை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி நல்ல அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.

நெல்லிக்காயின் சாறை தேங்காய் எண்ணெயுடன் சம அளவு கலந்து காய்ச்சி தேய்த்து வர, முடி நன்கு வளரும்.

amla laddoo/நெல்லிக்காய் லட்டு

நெல்லிக்காய் சாறில் உள்ள ஆன்டி - பாக்டீரியல் பண்புகள் பொடுகை விரட்டி வேர்க்கால்களைச் சுத்தப்படுத்தும்.

அதிகளவில் பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாறையும் நெல்லிக்காய் சாறையும் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து குளித்து வர, பொடுகு காணாமல் போகும். 

மேலும் இளநரை வராமல் தடுக்கவும் வந்த நரையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முடியை நன்கு கருமையாக வளரச் செய்யும்.

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய்- 1/4 கிலோ
  • நாட்டு சக்கரை- 150
  • ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்
  • நட்ஸ் வகைகள்
  • நெய்- 3 ஸ்பூன்

செய்முறை

நெல்லிக்காயை ஒரு இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரின் உதவியுடன், நெல்லிக்காயை ஐந்து நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து கொள்ளவும். பின் நெல்லிக்காய்களை துருவி தனியாக எடுத்து வைக்கவும்.

இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.

amla laddoo/நெல்லிக்காய் லட்டுistock

நெல்லிக்காய் மற்றும் சர்க்கரை ஒன்று சேர்ந்து திக்கான பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறவும். இதில் ஏலக்காய் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து கலந்து விடவும்.

கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் ஆற விடவும்.

கைகளில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டவும். அவ்ளோதான் சுவையான நெல்லிக்காய் லட்டு தயார்.        

You May Like This Video


 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US