2026-ஆம் ஆண்டின் சிறந்த மின்சார ஸ்கூட்டர் விருது வென்ற Ampere Magnus Grand

Electric Vehicle India
By Ragavan Apr 08, 2026 01:25 AM GMT
Report

இந்தியாவில் Greaves Electric Mobility நிறுவனத்தின் Ampere Magnus Grand எலக்ட்ரிக் ஸ்கூட்டர், Bike India Awards 2026-இல் “Electric Scooter of the Year” விருதைப் பெற்றுள்ளது.

இந்திய குடும்ப பயணிகளுக்கான நம்பகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான மின்சார வாகனங்களை உருவாக்கும் நிறுவனத்தின் முயற்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

iPhone 17 Pro Max-ல் எடுக்கப்பட்ட பூமி புகைப்படங்களை வெளியிட்ட NASA

iPhone 17 Pro Max-ல் எடுக்கப்பட்ட பூமி புகைப்படங்களை வெளியிட்ட NASA

Lithium Iron Phosphate (LFP) battery தொழில்நுட்பம், நீண்ட ஆயுள், 5 ஆண்டு அல்லது 75,000 கி.மீ. உத்தரவாதம் ஆகியவை Magnus Grand-ஐ தனித்துவமாக்குகின்றன.

இது நகர்ப்புற மற்றும் புறநகர் பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Ampere Magnus Grand 2026 award, Best electric scooter India 2026, Greaves Electric Mobility EV news, Bike India Awards electric scooter, Magnus Grand features and specs #AmpereMagnusGrand #ElectricScooter #EVIndia #BikeIndiaAwards #GreavesElectricMobility #CleanTransport #EVRevolution

Dual-frame chassis மூலம் வலுவான கட்டமைப்பு, மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், டிஜிட்டல் டிஸ்ப்ளே, குடும்ப பயணிகளுக்கான எர்கோனாமிக் இருக்கைகள், பாதுகாப்பான grab rail ஆகியவை பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

Matcha Green மற்றும் Ocean Blue என அழகிய dual-tone நிறங்கள் Magnus Grand-ஐ இளம் தலைமுறையினரையும் குடும்பங்களையும் ஈர்க்கின்றன.

Greaves Cotton Limited நிறுவனத்தின் பொறியியல் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, Greaves Electric Mobility இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு எளிதாகவும், தரமான முறையிலும் கொண்டு செல்லும் நோக்கில் செயல்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#AmpereMagnusGrand #ElectricScooter #EVIndia #BikeIndiaAwards #GreavesElectricMobility #CleanTransport #EVRevolution 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US