Job: ரூ.6,00,000 சம்பளம்..Amul நிறுவனத்தில் Territory Sales Incharge பணிக்கான வேலைவாய்ப்பு!

By Yashini Oct 14, 2023 10:59 AM GMT
Report

Amul நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

  • நிறுவனம்- Amul
  • பணியின் பெயர்- Territory Sales Incharge
  • பணியிடங்கள்- பல்வேறு
  • விண்ணப்பிக்கும் முறை- Online

amul

காலிபணியிடங்கள்

Amul நிறுவனத்தில் பல்வேறு பணிக்கென காலிபணியிடங்கள் உள்ளது.

கல்வி தகுதி

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Graduate Degree, Post Graduate Degree, MBA, PGDM தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது விவரம்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Job: மாத சம்பளம் 40,000/-..மத்திய அரசின் Trainee Engineer வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Job: மாத சம்பளம் 40,000/-..மத்திய அரசின் Trainee Engineer வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சம்பள விவரம்

தேர்வாகும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online.ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US