நட்பைத் துண்டித்துக்கொண்டதற்காக பிரித்தானிய பெண்ணின் முன்னாள் காதலன் செய்த பயங்கர செயல்

United Kingdom Acid Attack
5 மாதங்கள் முன்

உறவைத் துண்டித்துக்கொண்டதற்காக பிரித்தானிய பெண்ணின் முன்னாள் காதலன் ஒருவர் அவரது முகத்தில் ஆசிட் வீசிய நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் வாழும் Dr Rym Alaoui என்ற பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டுக் கதவை பெண் ஒருவர் தட்டியுள்ளார்.

யார் என்று பார்ப்பதற்காக கதவைத் திறந்த Alaoui என்ற அந்த இளம் பெண் மருத்துவர் முகத்தில் ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி விட்டார் வந்த பெண்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர, Alaouiஇன் நிலை கண்டு உடனடியாக ஆம்புலன்சை அழைத்துள்ளார்கள் அவர்கள்.

இதற்கிடையில், Alaouiயின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பிய பெண்ணை பொலிசார் தேடத்துவங்கியுள்ளார்கள்.

நட்பைத் துண்டித்துக்கொண்டதற்காக பிரித்தானிய பெண்ணின் முன்னாள் காதலன் செய்த பயங்கர செயல்

தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான CCTV கமெராக்களை ஆராய்ந்த பொலிசாருக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. முதல் கமெராவில் சிக்கிய அந்த பெண் கடைசி கமெராவுக்கு வரும்போதுதான் அவர் பெண்ணே இல்லை என்ற அதிரவைக்கும் உண்மை தெரியவந்துள்ளது.

ஆம், ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு, Dr Alaoui வீட்டுக்கு வந்து அவரது முகத்தில் ஆசிட் அடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

அவர் யார் என விசாரிக்கும்போது, Alaouiஉடன் பயிற்சி பெற்றவரும், அவருக்கு அறிமுகமான மருத்துவ மாணவருமான Milad Rouf (25)தான் அந்த நபர் என்பது தெரியவந்தது.

அதாவது, Milad, பெண் போல வேடமிட்டு, Alaoui மீது ஆசிட் வீசி விட்டு, தப்பியோடியிருக்கிறார். Miladஇன் வீட்டை சோதனையிட்டபோது, அவர் அந்த உடைகளை வாங்கியதற்கான ஆதாரங்களும் சிக்க, அவர் கைது செய்யப்பட்டார்.

நட்பைத் துண்டித்துக்கொண்டதற்காக பிரித்தானிய பெண்ணின் முன்னாள் காதலன் செய்த பயங்கர செயல்

தான், Alaoui முகத்தில் ஆசிட் ஊற்றியதை Milad ஒப்புக்கொண்டுள்ளார். விடயம் என்னவென்றால் இருவரும் Cardiff பல்கலைக்கழகத்தில் பயிலும்போது பழகியிருக்கிறார்கள். கொரோனா பரவல் சூழல் காரணமாக இருவராலும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போயிருக்கிறது. பிறகு, Alaoui, Miladஉடனான நட்பைத் துண்டித்துக்கொண்டிருக்கிறார்.

அதற்குப் பழிவாங்கத்தான் Milad அவர் முகத்தில் ஆசிட் அடித்திருக்கிறார். Alaouiயின் முகம், கழுத்து, கண்கள், நெஞ்சு, கைகள் ஆகிய இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவரது வலது கண்ணில் பார்வை போய்விட்டது. அவரால் இரவில் தூங்கும்போது கூட தன் கண்ணிமைகளை மூட முடியாத பரிதாப நிலையில் இருக்கிறார்.

தற்போது Alaouiயின் சகோதரி அவருக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார். Alaouiக்கு தேவைப்படும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் கிடையாதாம். தனியார் மருத்துவமனையில்தான் அவர் அந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். அதற்கு 60,000 பவுண்டுகள் வரை ஆகும் என்பதால், அவரது குடும்பத்தினர் நிதிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.  

நட்பைத் துண்டித்துக்கொண்டதற்காக பிரித்தானிய பெண்ணின் முன்னாள் காதலன் செய்த பயங்கர செயல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா

தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom

11 May, 2022

மரண அறிவித்தல்

திரு இராசேந்திரன் கந்தசாமி

புளியங்கூடல், Scarborough, Canada

13 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா செல்லையா

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

12 May, 2022

மரண அறிவித்தல்

திரு தவராசா சின்னத்தம்பி

அனலைதீவு, Markham, Canada

11 May, 2022

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு முத்துத்தம்பி புண்ணியமூர்த்தி

உரும்பிராய் தெற்கு, Trappes, France

09 May, 2022

மரண அறிவித்தல்

திரு நாகமணி சிவப்பிரகாசம்

வேலணை, மன்னார்

15 May, 2022

மரண அறிவித்தல்

நன்றி நவிலல்

திருமதி பிலோமினா ஜோசப்

கரம்பொன், Toronto, Canada

17 Apr, 2022

மரண அறிவித்தல்

திருமதி ஜெயசித்ரா வரதராஜன்

திருகோணமலை, Verl, Germany

12 May, 2022

மரண அறிவித்தல்

திரு நவரத்ன ராஜா சாமுவேல்

கொழும்பு, பேர்ண், Switzerland, Zofingen, Switzerland

12 May, 2022

மரண அறிவித்தல்

திரு அன்ரனிராஜா சின்னப்பு

வயாவிளான், Bonneuil-sur-Marne, France

08 May, 2022

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நவரட்ணம் சரவணமுத்து

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை

17 May, 2017

நன்றி நவிலல்

திருமதி அகிலத்திருநாயகி இளங்குமரன்

வேலணை மேற்கு, Scarborough, Canada

13 Apr, 2022

மரண அறிவித்தல்

திருமதி விசுவலிங்கம் பரிமளம்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

14 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி மகாலிங்கம் தவராணி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

14 May, 2022

மரண அறிவித்தல்

திரு நாராயணபிள்ளை யோகராசா

தெல்லிப்பழை, சுன்னாகம்

15 May, 2022

மரண அறிவித்தல்

டாக்டர் சாமிநாதன் குமாரசாமி

பருத்தித்துறை, கோண்டாவில் கிழக்கு, தெஹிவளை

15 May, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மயில்வாகனம் பேரின்பம்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada, உருத்திரபுரம்

26 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி சிவராசா வேதநாயகி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தயானந் பாலசுந்தரம்

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021

நன்றி நவிலல்

திருமதி செல்லம்மா குலராஜசிங்கம்

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்

வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom

16 Apr, 2022

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்

எழுதுமட்டுவாள் தெற்கு, பிரான்ஸ், France

16 May, 2020

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தயாநிதி சண்முகநாதன்

சரவணை, கொக்குவில்

15 May, 2017

நன்றி நவிலல்

திருமதி சர்வலக்சுமி சிவானந்தன்

மீசாலை, சுண்டிக்குளி, கொழும்பு

16 Apr, 2022

மரண அறிவித்தல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நகுலேஸ்வரி சாம்பசிவம்

கரம்பொன் மேற்கு, India

04 Jun, 2020

மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை மகேஸ்வரன்

நயினாதீவு 3ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

13 May, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகலிங்கம் சோதிமலர்

கொழும்பு, இருபாலை, உடுவில், Montreal, Canada

14 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லதம்பி தாமோதரம்பிள்ளை

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம்

புற்றளை, உபயகதிர்கமம்

25 Apr, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வன் செல்வராசா நிரூபன்

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகமணி வைரவநாதன்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Brampton, Canada

14 May, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தர் வைரமுத்து

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019

மரண அறிவித்தல்

திரு பொன்னையா பரமேஸ்வரன்

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி மேரி மார்கிரட் விஜயபாலன்

யாழ்ப்பாணம், Gundelsheim, Germany

10 May, 2022

மரண அறிவித்தல்

திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை

அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France

09 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி அருள்மலா குலரத்தினம்

யாழ்ப்பாணம், கொழும்பு 6

09 May, 2022

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புஷ்பவதி சிவானந்தகுரு

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை புஸ்பநாதன்

அரியாலை, சாவகச்சேரி

07 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி குருநாதன் கமலாதேவி

மந்துவில், மிருசுவில்

08 May, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US