1.2 மில்லியன் அகதிகளை நாட்டுக்குள் வரவேற்ற முன்னாள் ஜேர்மன் சேன்சலருக்கு கிடைத்துள்ள கௌரவம்...

Germany
By Balamanuvelan Oct 06, 2022 11:50 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியின் முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ.நா. அகதிகள் ஏஜன்சி உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.

அவர் ஜேர்மனியின் சேன்சலராக பதவி வகிக்கும்போது, 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஜேர்மனிக்குள் வரவேற்கப்பட்டார்கள்.

ஜேர்மனியின் முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ.நா. அகதிகள் ஏஜன்சி உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.

மெர்க்கல் ஜேர்மனியின் சேன்சலராக பதவி வகிக்கும்போது, 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும் இருகரம் நீட்டி வரவேற்றது ஜேர்மனி.

Nansen Prize என்னும் அந்த விருது மெர்க்கலுக்கு வழங்கப்படுவதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி செவ்வாயன்று அறிவித்தது.

1.2 மில்லியன் அகதிகளை நாட்டுக்குள் வரவேற்ற முன்னாள் ஜேர்மன் சேன்சலருக்கு கிடைத்துள்ள கௌரவம்... | An Honor Bestowed Upon The German Chancellor

Copyright Credit: AP Photo

ஏராளம் அகதிகளை நாட்டுக்குள் வர விட்டதற்காக எதிர்ப்பையும் சம்பாதித்தார் மெர்க்கல். 2015 -16 அகதிகள் பிரச்சினை உச்சத்திலிருந்தபோது, பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. ஆனால், ஜேர்மனி மட்டும் அகதிகளுக்கு தன் எல்லைகளைத் திறந்துவிட்டதற்காக சில நாடுகள் அவரை கடுமையாக விமர்சித்தன.

மெர்க்கலுக்கு வழங்கப்படும் விருதுடன் அவருக்கு 151,000 யூரோக்களும் வழங்கப்படும். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, இம்மாதம் 10ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வைத்து நடைபெற உள்ளது.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US