ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jul 09, 2024 11:35 AM GMT
Report

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சன்ட்டின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) மற்றும் நீதா அம்பானியின் (Nita Ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானி (Anant Ambani), வீரேன் மெர்ச்சன்ட் (Viren Merchant) மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை வருகிற 12 ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளார்.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

அதற்கு முன்னதாக முந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

குறித்த இரண்டு கொண்டாட்டத்திலும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

தற்போது சங்கீத் போன்ற பல சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

அதிலும் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். 

அவ்வப்போது இவர்களுடைய திருமண நிகழ்வுகளும் திருமண விழாவில் கலந்துக்கொண்டவர்களின் சிறப்புகளும் அதிகமாக பேசப்பட்டு வரும்.

அந்தவகையில் தற்போது ஆனந்த் அம்பானியின் மாமியார் அதாவது ராதிகா மெர்ச்சன்டின் தாயாரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

ஆனந்த் அம்பானியின் மாமியார்

ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant) கோடீஸ்வரரான வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மூத்த மகள்.

Encore Healthcare Ltd நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சண்டை மணந்த ஷைலா மெர்ச்சன்டிற்கும் கோடியில் சொத்து காணப்படுகிறது.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

வெற்றிகரமான மருந்து நிறுவனமான Encore Healthcare இன் நிர்வாக இயக்குநர்களில் ஷைலா மெர்ச்சண்மும் ஒருவர். இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 2,000 கோடி ரூபாய்.

குஜராத்தின் கட்ச் (Kutch) மாவட்டத்தில் பிறந்த ஷைலா மெர்ச்சன்ட் (Shaila Merchant) மும்பையில் உள்ள ஆக்டிவிட்டி உயர்நிலைப் பள்ளியில் (Activity High School) பள்ளிப் படிப்பை முடித்தார். 

பின்னர் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டை திருமணம் செய்து கொண்டார்.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

தம்பதியருக்கு ராதிகா மற்றும் அஞ்சலி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உள்ளனர்.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

என்கோர் ஹெல்த்கேர் (Encore Healthcare) தவிர, ஷைலா மெர்ச்சன்ட் அதர்வா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Atharva Impex Private Limited), ஹவேலி டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Haveli Traders Private Limited) மற்றும் ஸ்வஸ்திக் எக்சிம் பிரைவேட் லிமிடெட் (Swastik Exim Private Limited) போன்ற பல நிறுவனங்களில் இயக்குநர் பதவிகளில் இருக்கிறார்.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

ஷைலா மெர்ச்சன்ட் மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும். ராதிகா மெர்ச்சன்டின் தந்தை வீரேன் மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு ரூ.755 கோடி ஆகும்.

மொத்தமாக இந்த குடும்பத்தின் நிகர மதிப்பு சுமார் ரூ.900 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஆனந்த் அம்பானி ஷைலா மெர்ச்சன்ட் மீது அதீத அன்புக் கொண்டவர் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Anand Ambani Mother Law Shaila Merchant Net Worth

You May Like This Video

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US