கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி
கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இலங்கை தமிழர் Gary Anandasangareeக்கு புதிய பொறுப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழங்கியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree பெரிய வெற்றியை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்த நிலையில் Gary Anandasangareeக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அதன்படி நீதித்துறை அமைச்சர் மற்றும் தலைமை சட்டத்தரணிக்கு நாடாளுமன்ற செயலாளராக Gary Anandasangaree நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
I am honoured to be appointed as Parliamentary Secretary to the Minister of Justice & Attorney General of Canada. I look forward to working alongside Minister @DavidLametti to advance justice, equality & reconciliation in Canada🇨🇦 Thank you for this opportunity @JustinTrudeau 🤝 https://t.co/R9aLzqlVxi
— Gary Anandasangaree (@gary_srp) December 3, 2021

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022