ஆனந்த் அம்பானி திருமணம்: கோலாகலமாக நடைபெற்ற முதல் நாள் கொண்டாட்டம் (வைரல் புகைப்படம்)
Photoshoot
Anant Ambani
Radhika Merchant
By Yashini
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு, தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் வருகின்றன ஜூலை 12-ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் மார்ச் 3-ம் திகதி வரை இவர்களது ப்ரீ- வெட்டிங் நடைபெறவுள்ளது.
முதல் நாளான நேற்று (01.03,2024) ஏராளமான திரைபிரபலங்களும், அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.
தற்போது முதல் நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US