மெஸ்ஸிக்கு அரிய பரிசை வழங்கிய ஆனந்த் அம்பானி! உலகிலேயே 12 தான்..விலை எவ்வளவு தெரியுமா?

Lionel Messi Anant Ambani
By Sivaraj Dec 17, 2025 08:49 AM GMT
Report

லியோனல் மெஸ்ஸியின் வந்தாரா வருகையின்போது ஆனந்த் அம்பானி அரிய பரிசை வழங்கினார். 

இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியை சந்தித்தார். Lionel Messi

அவர் ஜாம்நகரில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். அப்போது அவரது கையில் இருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஏனெனில், சரணாலயத்திற்கு கைக்கடிகாரம் அணியாமல் வந்ததை கவனித்தவர்கள், பின்னர் அவர் கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்ததை கண்டபோது, இந்த அரிய பரிசு வெளிச்சத்திற்கு வந்தது. 

அரிதான பரிசு 

அந்த கைக்கடிகாரத்தின் பெயர் Richard Mile RM 003-V2 GMT Tourbillon 'Asia Edition' ஆகும். இது ஏன் அரிதான பரிசு என்றால், உலகிலேயே வெறும் 12 மட்டுமே உள்ள கைக்கடிகாரம் என்பதுதான். Lionel Messi/Anant Ambani

இது ஒரு கருப்பு கார்பன் கேஸ் மற்றும் திறந்த பாணி டயலைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10.91 கோடி ஆகும். அனந்த் அம்பானி இதனை மெஸ்ஸிக்கு பரிசாக அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், அனந்த் அம்பானியும் மற்றொரு மிகவும் அரிதான கடிகாரமான Richard Mile RM 056 Sapphire Tourbillonஐ அணிந்திருந்ததைக் காண முடிந்தது.

இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட ரூ.45.59 கோடி ஆகும். Lionel Messi/Anant Ambani 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US