3 நாட்களுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? மகனுக்காக அம்பானி கொட்டிய பணம்

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Sathya Mar 04, 2024 05:37 AM GMT
Report

ஆனந்த் அம்பானி திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்திற்காக முகேஷ் அம்பானி செலவு செய்த பண விவரங்கள் வெளிவந்துள்ளது.

ஆனந்த் அம்பானி திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

anant ambani pre wedding cost

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.

மதுரைக்கும் கிடைக்குமா சர்வதேச அங்கீகாரம்? அம்பானி வீட்டு திருமணத்தால் தொடங்கியது சர்ச்சை

மதுரைக்கும் கிடைக்குமா சர்வதேச அங்கீகாரம்? அம்பானி வீட்டு திருமணத்தால் தொடங்கியது சர்ச்சை

இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் திருமணத்தின் முந்தய கொண்டாட்டம் தொடங்கியது. இதனால், ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகாரம் பெற்றது.

anant ambani pre wedding cost

இதனால், ஜாம் நகருக்கு Mark Zuckerberg, Bill Gates, Shah Rukh Khan, Salman Khan, Janhvi Kapoor, Manushi Chillar, Rani Mukerji, Manish Malhotra, Ranveer Singh, Deepika Padukone, Alia Bhatt, Ranbir Kapoor, Atlee, Rajinikanth உள்ளிட்ட 1,000 சிறப்புவிருந்தினர்கள் வருகை புரிந்தனர்

எவ்வளவு செலவானது?

முதல் நாளான மார்ச் 1 -ம் திகதியில் அமெரிக்க பாப் பாடகியான ரிஹானாவின் (Pop Star Rihanna) இசைக் கச்சேரி நடைபெற்றது. இதற்கு மட்டுமே ரூ.75 கோடியை அம்பானி செலவு செய்துள்ளார்.

anant ambani pre wedding cost

இரண்டாம் நாளில் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை விருந்தினர்கள் சுற்றி பார்த்தனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அதேபோல மூன்றாம் நாளில் யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

திமுகவில் போட்டியிடுகிறாரா நடிகர் வடிவேலு? தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியான தகவல்

திமுகவில் போட்டியிடுகிறாரா நடிகர் வடிவேலு? தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியான தகவல்

விருந்தினர்களின் உணவுக்காக இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கிட்டத்தட்ட உணவுக்கு மட்டுமே ரூ.130 கோடி செலவிடப்பட்டது.

anant ambani pre wedding cost

அம்பானி திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்திற்காக கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக ரூ.1,250 கோடி செலவிடப்பட்டுள்ளது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US