ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா: வைரல் புகைப்படங்கள்

India Mukesh Dhirubhai Ambani Viral Photos
By Thiru Jan 19, 2023 11:39 PM GMT
Report

மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில், இன்று அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணுக்கும் பிரம்மாண்டமான நிச்சயதார்த்த விழா நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனந்த அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் மனைவி நீடா அம்பானி ஆகியோரின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் மனைவி ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் சில வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது.

ஆனந்த அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக பணியாற்றினார், இவர் தற்போது RIL இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார்.

ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

நிச்சயதார்த்த விழா

  இந்நிலையில் ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் இன்று மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆன்டிலா வீட்டில் நிச்சயதார்த்த விழா நடைபெற்று முடிந்துள்ளது.

‘கொல் தானா’ என அழைக்கப்படும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா இன்று மாலை 7 மணிக்கு சிறப்பாக தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா: வைரல் புகைப்படங்கள் | Anant Ambani Radhika Merchant Engaged At Antilia

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா: வைரல் புகைப்படங்கள் | Anant Ambani Radhika Merchant Engaged At Antilia

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா: வைரல் புகைப்படங்கள் | Anant Ambani Radhika Merchant Engaged At Antilia

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா: வைரல் புகைப்படங்கள் | Anant Ambani Radhika Merchant Engaged At Antilia

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா: வைரல் புகைப்படங்கள் | Anant Ambani Radhika Merchant Engaged At Antilia(Photo: Viral Bhayani)

மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US