1000 கோடீஸ்வர விருந்தினர்கள்., 2500 வகை உணவுகள்., உணவுக்கு மட்டும் பல கோடிகள் செலவழித்த அம்பானி குடும்பம்

Wedding Mukesh Dhirubhai Ambani Money Anant Ambani Radhika Merchant
By Ragavan Mar 05, 2024 01:18 PM GMT
Report

முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழா கோலாகலமாக நடந்தது.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விருந்திருநர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட விருந்தில் அம்பானி குடும்பத்தினர் செலவழித்த பணம் எவ்வளவு தெரியுமா?

Gulf Ticket லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

Gulf Ticket லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

1000 விருந்தினர்கள்

மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலகளாவிய தொழில்நுட்ப சிஇஓக்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், பாப் ஐகான்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவாங்கா டிரம்ப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிகழ்ச்சியில் 1,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு பிரமாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ambani son marriage, Money Spent for Anant Ambani pre wedding ceremony, Mukesh Ambani Net Worth, Anant Ambani-Radhika Merchant

கேட்டரிங் செலவு

விருந்து பலவகையான உணவு வகைகளைக் கொண்டிருந்தது. இந்தூரில் இருந்து 25-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் குழு இங்கு தங்கள் சமையல் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியது.

நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த விருந்தினர்களுக்காக மொத்தம் 2,500 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் குழு உணவு தயாரித்தனர்.

ambani son marriage, Money Spent for Anant Ambani pre wedding ceremony, Mukesh Ambani Net Worth, Anant Ambani-Radhika Merchant

தாய், ஜப்பானிய, மெக்சிகன், பார்சி மற்றும் Pan Asia உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சிறப்பு இந்தூர் சரஃபா உணவு கவுண்டரும் அமைக்கப்பட்டது.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் 3 நாள் Pre-Wedding கொண்டாட்டங்களுக்கு மொத்தம் ரூ.1260 கோடி செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் கேட்டரிங் ஒப்பந்தத்திற்கு மட்டும் ரூ. 200 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1., இப்போது அணிக்கு சுமையான அவுஸ்திரேலிய வீரர்

ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1., இப்போது அணிக்கு சுமையான அவுஸ்திரேலிய வீரர்

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு

Bloomberg Billionaires Index-ன் படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இப்போது 115 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இது இலங்கை பணமதிப்பில் ரூபா 35.5 லட்சம் கோடி ஆகும்.

ambani son marriage, Money Spent for Anant Ambani pre wedding ceremony, Mukesh Ambani Net Worth, Anant Ambani-Radhika Merchant

முகேஷ் அம்பானியின் புது மருமகள் ராதிகாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானியின் புது மருமகள் ராதிகாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விழாவிற்கு வந்த இந்திய மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்காக முகேஷ் அம்பானி தனி விமானத்தை ஏற்பாடு செய்திருந்தார். விழாவிற்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட சொகுசு விடுதிகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடி ஜனவரி 2023-இல் நிச்சயதார்த்தம் செய்தது. சமீபத்தில் திருமணத்திற்கு முந்தை கொண்டாட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தநிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.  

250 கோடிக்கு மேல் சொத்து., இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணக்காரர்களின் எண்ணிக்கை

250 கோடிக்கு மேல் சொத்து., இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணக்காரர்களின் எண்ணிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

ambani son marriage, Money Spent for Anant Ambani pre wedding ceremony, Mukesh Ambani Net Worth, Anant Ambani-Radhika Merchant's pre-wedding food cost

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US