அம்பானி இல்லத்தில் இன்னொரு விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி!

India Mukesh Dhirubhai Ambani Birthday Anant Ambani Nita Ambani
By Thiru Apr 10, 2024 04:54 AM GMT
Report

மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிரமாண்ட விழா நடத்தியதை தொடர்ந்து, முகேஷ் அம்பானி ஜாம்நகரில் இன்னொரு பிரமாண்ட பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்

 முகேஷ் அம்பானி அண்மையில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக ஜாம்நகரில் பிரமாண்ட விழா நடத்தினார்.

இதில், கோடீஸ்வரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை, உலகமெங்கும் இருந்து பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

* Anant Ambani Birthday Party, * Anant Ambani Birthday Celebration, * Mukesh Ambani Son Birthday Party, * Jamnagar Party Ambani, * Anant Ambani Net Worth, * Reliance New Energy Business, * Ambani Family Party, * Celebrity Guests at Anant Ambani Party, * Pre-wedding Celebration Anant Ambani,

இந்த விழாவின் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டன. மக்கள் இன்னும் அந்த விழாவின் பிரமாண்டத்தை மறந்து கொள்ளாத நிலையில், இப்போது முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் 29வது பிறந்தநாளை கொண்டாட ஜாம்நகரில் மற்றொரு பிரபலங்கள் நிறைந்த விழாவை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவுக்குள் ஊடுருவிய “ஜாம்பி மருந்து” நிபுணர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

பிரித்தானியாவுக்குள் ஊடுருவிய “ஜாம்பி மருந்து” நிபுணர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஆனந்த் அம்பானியின் ஜாம்நகர் பிறந்தநாள் விழா!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார், இந்த வருடம் அவருக்கு 29 வயது பூர்த்தி அடைகிறது.// ராதிகா மெர்ச்சண்ட் உடனான நிச்சயதார்த்தத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாளை குறிக்கும் விதமாக, அம்பானி குடும்பத்தினர் ஜாம்நகரில் ஒரு பிரமாண்ட விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவிற்காக சல்மான் கான், ஓரி, சித்தார்த் பஹரியா மற்றும் மீஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்கனவே ஜாம்நகருக்கு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பானி குடும்பத்தின் ரசிகர் பக்கங்கள் விழா நடக்கும் இடத்தின் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளன. பாடகர் பி பிராக் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் விழாவில் பாட இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

எளிமையான அம்பானி சகோதரர்கள்

அம்பானி சகோதரர்களில் ஆனந்த் அம்பானி இளையவர். இந்தியாவின் மிகப் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் தங்கள் பணிவு மற்றும் பாரம்பரிய மதிப்பிற்காக அறியப்படுகிறார்கள்.

* Anant Ambani Birthday Party, * Anant Ambani Birthday Celebration, * Mukesh Ambani Son Birthday Party, * Jamnagar Party Ambani, * Anant Ambani Net Worth, * Reliance New Energy Business, * Ambani Family Party, * Celebrity Guests at Anant Ambani Party, * Pre-wedding Celebration Anant Ambani,

பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய ஆற்றல் வணிகத்தை கையாள்கிறார்.

உலகின் டாப் 5 பணக்கார இந்தியர்களின் பிரம்மாண்ட வீடுகள்! எங்கே, எப்படி உள்ளது?

உலகின் டாப் 5 பணக்கார இந்தியர்களின் பிரம்மாண்ட வீடுகள்! எங்கே, எப்படி உள்ளது?

அவர் ரிலையன்ஸ் 02C மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி ஆகியவற்றின் இயக்குநர் பதவியில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

* Anant Ambani Birthday Party, * Anant Ambani Birthday Celebration, * Mukesh Ambani Son Birthday Party, * Jamnagar Party Ambani, * Anant Ambani Net Worth, * Reliance New Energy Business, * Ambani Family Party, * Celebrity Guests at Anant Ambani Party, * Pre-wedding Celebration Anant Ambani, 

 

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US