அம்பானியின் சம்பந்தி வாங்கிய ஆடம்பர குடியிருப்பு.., விலை எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Sathya Oct 25, 2024 04:43 AM GMT
Report

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்சண்ட் மும்பையில் ஒரு ஆடம்பர குடியிருப்பை வாங்கியுள்ளார்.

விலை எவ்வளவு?

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

50 பைசாவை திருப்பி தராத Post Office -க்கு அபராதம் இவ்வளவா? நீதிமன்றம் உத்தரவு

50 பைசாவை திருப்பி தராத Post Office -க்கு அபராதம் இவ்வளவா? நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் மாமியாரும், ராதிகா மெர்ச்சண்ட்டின் தாயாருமான ஷைலா மெர்சண்ட், தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரஸ்டீஜ் ஓசியன் டவரில் (Prestige Ocean Tower) 2565 சதுர அடி மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கியுள்ளார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு 2,482 சதுர அடி பரப்பளவிலும், 83 சதுர அடி பால்கனியுடன் வருகிறது. இதன் மதிப்பு ரூ.20.76 கோடி ஆகும்.

அபார்ட்மெண்டிற்கான பரிவர்த்தனை ஒக்டோபர் 14 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பானது, நான்கு கார் பார்க்கிங் இடங்களுடன் வருகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முத்திரைத் தொகையாக ரூ.1.03 கோடியும், பதிவுக் கட்டணமாக ரூ.30,000 செலுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அம்பானியின் சம்பந்தி வாங்கிய ஆடம்பர குடியிருப்பு.., விலை எவ்வளவு தெரியுமா? | Anant Ambani S Mother In Law Has Bought Apartment

இந்த அடுக்குமாடி குடியிருப்பை பெங்களூரைச் சேர்ந்த பிரெஸ்டீஜ் குழுமத்தின் (Prestige Group) பிரெஸ்டீஜ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Prestige Projects Private Limited) விற்பனை செய்துள்ளது.

ஒரு சதுர அடி ரூ.80,936 என்ற விலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பால்கனியிலிருந்து மும்பையின் கடல் அழகை ரசிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US